திங்கள், 8 பிப்ரவரி, 2016

செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ்


நான் சமைத்த உணவுப் படங்களுடன் டிசம்பர் மாத இணைப்பு குட்டி புக்கில்  செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 வெளியாகி உள்ளது.


தக்காளித் திறக்கல்
பொரித்த தோசை
வரமிளகய்த் துவையல்
இட்லி அவியல்
வெங்காயக் கோஸ்
புதினா புலாவ்
இங்கிலீஷ் காய்கறி பிரட்டல்
பைனாப்பிள் ரசம்
டாங்கர் சட்னி
முருங்கைகாய் கத்திரிக்காய் பச்சடி
அவரைக்காய் இளங்குழம்பு
தென்னம்பாளை பொடிமாஸ்
தட்டைப்பயறு மாவற்றல் குழம்பு
பலாக்காய் பிரட்டல்
மணத்தக்காளிக் கீரை மண்டி
மசாலா பணியாரம்
கதம்பச் சட்னி
சும்மா குழம்பு
கொண்டைக்கடலை மாவடு இஞ்சி மண்டி
கத்தரிக்காய் கோசமல்லி
பரங்கிக்காய் புளிக்கறி
காலிஃப்ளவர் சொதி
பாசிப்பருப்புப் பச்சடி
கருணைக்கிழங்கு மசியல்
கருவேப்பிலை சாதம்
காலிஃப்ளவர் சாப்பீஸ்
குடைமிளகாய் பச்சடி
வெண்டைக்காய் மண்டி
சுண்டைக்காய் பச்சடி
மிளகுக் குழம்பு
வெஜ் மசாலை
வாழைப்பூ கோளா

நன்றி மங்கையர் மலர.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



7 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்றால்...

இதழுடன் இணைப்பு என்று புத்தகம் தரக் கூடாது. அந்தந்தப் பதார்த்தங்களைச் செய்து ஒரு பார்சலாக தந்து விட வேண்டும்.

ஹிஹிஹி... ஒரு சாப்பாட்டு ராமனின் ஆசை!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்//

ஆஹா, 32 வித சமையல்களையும் கடித்துச் சுவைக்க நாங்கள் ரெடி என என் 32 பற்களுக்கும் நாக்கிடம் சொல்லி கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சுகின்றனவே :)

பாராட்டுகள். வாழ்த்துகள்.

கே. பி. ஜனா... சொன்னது…

ஆஹா படிக்கவே சுவையாக...

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா செய்து அனுப்பிட்டா போச்சு ஸ்ரீராம்

உங்களுக்கும் பார்சல் அனுப்புறேன் கோபால் சார்

நன்றி ஜனா :)

Thenammai Lakshmanan சொன்னது…



வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் ரெசிப்பிஸ் இணைப்பா மங்கையர் மலருடன்...நாவில் நீர் ஊறுகின்றது உங்கள் பட்டியலைப் பார்த்து...

ஒரு விருந்து வைச்சுருங்க எங்க எல்லாருக்கும்...ஹிஹிஹிஹி....

Thenammai Lakshmanan சொன்னது…

நிச்சயமா துளசி சகோ & கீத்ஸ் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...