எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 26 ஜூலை, 2015

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!!

எலே சாந்தி மாரியப்பன், ராமலெக்ஷ்மி, ஜெயந்தி ரமணி, ஹுசைனம்மா, ரூஃபினா ராஜ், தமிழ் அரசி, சக்தி செல்வி,  கீதா மதிவண்ணன், உமையாள், பவள சங்கரி, அகிலா புகழ், உஷா, யாழ் தர்மினி, ஈழவாணி, நிவேதா உதயராயன், சாய் இந்து,  சாந்தாதத் மேடம், சுபாஷிணி மேடம், சரஸ்வதி ராஜேந்திரன் மேடம் ..... எடுங்கலே பேனாவை :) -- கீபேடை.  எழுதுங்கலே கல்கி குறுநாவல் போட்டிக்கு.. ஒரு பரிசாவது வாங்கிர்ரம்லே :)


 சகோஸ் கோபி சரபோஜி, மனசு குமார், கேபிள் ஜி, சுரேகா, ரிஷபன், கோபால் சார், ஸ்ரீராம், கேஜிஜி, ஜி எம் பி சார், துளசி சகோ & கீத்ஸ், மதுரை சரவணன், கார்த்திக் சரவணன், தமிழ் உதயம், ஆர் ஆர் ஆர், கரந்தை ஜெயகுமார், இளங்கோ சார் தனபாலன் சகோ, ரூபன், கில்லர்ஜி, விஜய், முரளிதரன் சகோ, அருள்ராசா , நோர்வே நக்கீரா, முருகையா கந்ததாசன் சார், பசுந்திரா சசி, உங்களுக்கும் இதே வேண்டுகோள். எழுதுங்க பரிச வெல்லுங்க. 

பேர் குறிப்பிட விட்டுப்போன படைப்பாளிகள் கோபிக்க வேண்டாம். உங்களையும் சேர்த்துத்தான். கல்கி இதழில் பொறுப்பாசிரியர் முகநூல் நண்பர்களை அழைத்திருக்கிறார்.




இந்தப்பரிசு 1,20,000 (6x20,000)யை என் முக நூல் நண்பர்கள் தான் ஜெயிக்கணும்
**********************************************************************************************

எழுத தெரிந்த,எழுத முயற்சிக்கும்,கற்பனை வளமிக்க,அக்கம் பக்கம் நிறைய்ய கதைகளை கேட்டு தெரிந்து வைத்துள்ள அன்பு நண்பர்களே...

இதோ குறு நாவல் போட்டி...

இதெல்லாம் உங்களுக்கு ஜீஜீபி...உங்களால் முடியும் ..நிறைய்ய டைம் இருக்கு..விதிமுறை படிங்க..நாவல் எழுதி அனுப்புங்க..இந்த செய்தியை..ஷேர் பண்ணுங்க.

.என் முகநூல் நண்பர்கள் இந்த ஆறு பரிசையும் (20,000x6)ஜெயிக்கணும்...அது தான் ஆசை

-----உங்கள் அமிர்தம் சூர்யா



-----------------------------------------------------------------------------

ஆமா சிறுகதைப் போட்டி முடிவுகள் என்னாச்சுன்னு கேக்கலையே.

வடை போச்சு மக்காஸ்.. அந்தப் பரிசு நமக்கில்ல. :) மிகப் பெரிய ஜாம்பவான்களுக்குக் கிடைச்சிருக்கு.. வாழ்த்துகள் மூவருக்கும். சோம்பிக்கிடந்த எங்களையும் எழுதத் தூண்டிய கல்கிக்கும் நன்றிகள்.

/////அறிவிப்பு
***************

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியின் இறுதி தேர்வுக்கு எழுத்தாளர்.திரு.ம.வே.சிவக்
குமார்,
எழுத்தாளர்.

திருமதி.திலகவதி ஆகியோர் கல்கி அலுவலகம் வந்து இருந்தனர்.அவர்களுடன்..நான்
( அமிர்தம் சூர்யா)பொறுப்பாசிரியர் திரு.ஆர்.வெங்கடேஷ்.உதவி ஆசிரியர் பொன்.மூர்த்தி ஆகியோர்..

இவ்வாண்டுக்கான முதல் பரிசு(10000) புலம் பெயர்ந்த தமிழர்.திரு.இ.யனார்த்தனன்

,இரண்டாம் பரிசு (7500)திரு.ஆறாவயல் பெரியய்யா,

மூன்றாம் பரிசு (5000) திரு.தஞ்சாவூர் கவியாரர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது

கலந்துக்கொண்ட அனைவர்க்கும் நன்றி/
//


அப்பிடின்னு பொறுப்பா அறிவிப்பும் கொடுத்திருக்கிறார். கல்கியின் துணையாசிரியர் அமிர்தம் சூர்யா.

--- சரி குறுநாவல் போட்டிலயாச்சும் பார்ப்போம் கெலிப்பமான்னு..

கெலிக்கிறமோ இல்லையோ போட்டியில கலந்துக்கணும்னு ஒரு ஸ்ப்ரிட் வருது பாருங்க அதுதான் பெரிசு மக்காஸ். எதையாவது ஒண்ணை நாட்டு மக்களுக்குச் சொல்லியே ஆகணும்னு எழுத தொடங்குங்க. பரிசு கிடைச்சாலும் சரி இல்லாட்டாலும் சரி நம்ம ப்லாகுல போட்டுக்கலாமே. ஒரு புது படைப்பு, புது கண்ணோட்டம் புது எழுத்து கிடைக்குமே. நம் எழுத்தை நாமே ரசித்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு.  

பரிசு கிடைச்சா கல்கியில.. பரிசு கிடைக்காட்டி நம்ம ப்லாகுல.. எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க. !

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

திருக்குறள் தீபன். 

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.

கல்கியும் நானும் &  FIVE - D - THEORY -யும்.



16 கருத்துகள்:

  1. கல்கியில் பார்த்தேன். சிறுகதைப்போட்டியிலேயே கலந்துக்கலை! குறுநாவலா.....ஆ.....ஆ.....ஆ...!

    1,20,000 இல்லீங்க.... ஒரு ஆளுகை.கு 20,000 தான்!

    நண்பர் தமிழ் உதயம் ஆளையே காணோம்.

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு நன்றி. கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. எல்லோரும் கலக்குங்கள் வாசிக்க காத்திருக்கிறேன்.......

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு தகவல்! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தகவல்
    போட்டிக்குத் தயாராக
    வாழ்த்துகள்

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    பதிலளிநீக்கு
  6. கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. சிறுகதைப் போட்டியில் கலந்துக்க நினைத்து முடியலை...
    இதில் கலந்துக்க முயற்சிக்கிறேன் அக்கா...

    பதிலளிநீக்கு
  8. தகவல் தேனாய் இனிக்கிறது...
    முயற்சிப்போமே?

    பதிலளிநீக்கு
  9. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  10. கெலிக்கிறமோ இல்லையோ போட்டியில கலந்துக்கணும்னு ஒரு ஸ்ப்ரிட் வருது பாருங்க அதுதான் பெரிசு மக்காஸ். எதையாவது ஒண்ணை நாட்டு மக்களுக்குச் சொல்லியே ஆகணும்னு எழுத தொடங்குங்க. பரிசு கிடைச்சாலும் சரி இல்லாட்டாலும் சரி நம்ம ப்லாகுல போட்டுக்கலாமே. ஒரு புது படைப்பு, புது கண்ணோட்டம் புது எழுத்து கிடைக்குமே. நம் எழுத்தை நாமே ரசித்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு. //
    சரியா சொன்னீங்க சகோதரி! தகவலுக்கு மிக்க நன்றி!

    சகோதரி தேனு எங்கள் எல்லோர் சார்பில் இருக்க (இன்னும் நிறைய பேர் எங்கள் எல்லோர் சார்பிலும் வருவாங்க)...வென்று வலையுலகை கலக்குங்க சகோதரி!!!!

    நாங்க எழுதலாம் தான்...சிறுகதைக்கே ரூம் போட வேண்டிருக்கு...குறு நாவல்?!!!...ம்ம்ம்

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. இதுவரை பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது இல்லை. நல்ல கரு உதயமானால் பார்க்கலாம் . தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. தகவல் அளித்து உதவியமைக்கு நன்றிகள் பல சகோதரி.

    பதிலளிநீக்கு
  13. ட்ரை பண்ணுங்க ஸ்ரீராம். :) ஒரு ஆளுக்கு 20,000 தான். ஒரு லட்சத்து இருவதாயிரம்னு மொத்த தொகையை போட்டேன் :) தமிழ் உதயம் மட்டுமில்ல. இன்னும் பலரை ப்லாக் பக்கமே காணோம். ஹ்ம்ம்

    நன்றி சரவணன்.

    நன்றி டிடி சகோ

    நன்றி உமா

    நன்றி சுரேஷ்

    நன்றி யாழ் பாவண்ணன் சகோ

    நன்றி ரிஷபன்.. ஏன் ரிஷபன் நீங்க கலந்துக்கலையா

    நன்றி குமார். பரிசு பெற அட்வான்ஸ் வாழ்த்துகள். :)

    நன்றி நிஜாமுத்தீன் சகோ. போட்டி பலமா இருக்கும் போல இருக்கே :)

    நன்றி வெங்கட் சகோ. நீங்களும் எழுதுங்க.

    நன்றி துளசி சகோ. & கீத்ஸ் குறும்படம் எடுக்க எப்பிடி ஸ்கிரிப்ட் தயார் செய்யிறீங்களாம். அதைப்போலத்தானே குறுநாவலும் . :) எழுதுங்க சொல்லிட்டேன் :)

    முயற்சி செய்யுங்க பாலா சார். :)

    நன்றி தமிழ் முகில்

    நன்றி சாந்தி . அட்வான்ஸ் வாழ்த்துகள் டா :)





    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...