செவ்வாய், 30 செப்டம்பர், 2014

காய்ந்துதிரும் பூ.

இதழ் ரேகைகளுக்குள்
ஒளிந்து கிடக்குமது
என்றும் கழன்று விழுவதில்லை.
ஏங்கிக்கிடக்கும் வயல்வெளியில்
எப்போதோ சிதறும் சாரல்துளியாய்

விருப்பக் குழையும் நெற்றியின்மேல்
விருப்பமற்றுக் காய்ந்து உதிரும்
பூவைப்போலொரு முத்தம்.

4 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! என்ன ஒரு அருமையான கவிதை....சே!.....ரொம்ப ரசித்தோம் சகோதரி!

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

ஆகா
அழகான வரிகள்
தொடருங்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசிதரன் சகோ

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...