முகநூலில் என் அன்புத் தங்கைகளில் ஒருவர் நளினா கீரன். இவரின் அப்பா கீரன் ஒரு சொற்பொழிவாளர். மன அமைதி தரும் மகா பெரியவரின் படமும் ஷிர்டிசாய்பாபாவின் படமும் அடிக்கடிப் பகர்வார். இவர் பணிபுரியும் துறையோ வித்யாசமானது.
அவர் மலேஷியாவில் ஒரு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்துவந்தார். பேராசிரியை என்று நினைத்திருந்தால் ஒரு தருணத்தில் தான் தடய அறிவியல் துறையில் சயிண்டிஃபிக் ஆஃபீசராகப் பணிபுரிந்து வந்ததைக்கூறினார். அட என்று சுவாரசியமேற்பட நான் அவரிடம் அது பற்றி விசாரித்தேன்.
குற்றங்கள் பெருகிவிட்ட இந்த சூழ்நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க தடய அறிவியல் துறையின் உதவி அவசியம். ஒரு குற்றம் நடந்ததும் அங்கே கிடைக்கும் தடயங்களை வைத்து அவற்றை ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தி உண்மையை அறிந்து தெரிவிக்கும் துறையின் பணி சவாலானது.
எனவே இவர் எதிர்கொண்ட சில சவால்கள் பற்றி சாட்டடே போஸ்டுக்காகக் கூறும்படிக் கேட்டேன். அவர் அனுப்பியவற்றை அப்படியே பிரசுரிக்கிறேன். (தமிழில் மாற்றினால் சில இடங்களில் சரியான அர்த்தம் மாறிவிடலாம் என்பதால் அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். )
அவரிடம் நான் கேட்ட கேள்வி.
/// தட அறிவியல் துறையில் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட ஒரு நிகழ்வை விவரிக்க முடியுமா..மேலும் தட அறிவியல் துறை எப்பிடி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியதுன்னும் சொல்ல வேண்டுகிறேன். ///

1. 1.
In Chennai,
in the year 2000,
a case with the following history
was reported. A 13 - year old ( 7thStd
- studying ) girl was
having intimacy with her neighbour, a
young boy of 18
years for more
than 8 months of which the
parents were not aware.
The girl reported of acute abdominal
pain and was
admitted to the nearby Government Hospital. The mother
came to know of her daughter’s 8th month–pregnancy
only after the hospitalization. The girl’s parent then approached
the neighbour boy concerned, who
not only refused
to marry the girl but also denied
the paternity of the
foetus. At the hospital
as the baby died
in the womb,
pregnancy was medically
terminated. The foetus was sent
for DNA Typing to fix the paternity; the mother (girl) and the
alleged father (boy) were also profiled for DNA. DNA Typing
was done by the silver
staining protocol for 11 STR loci, using PCR – amplification.
It was
proved that the alleged father ( the neighbour–boy) was the biological father
of the (dead) foetus.
2. 2.
In the
year 2001 in the District
of Thiruvarur, a case
was reported alleging that due to
land dispute a man
was abducted by the opposite group. Hence this
was booked as a ‘man
missing’- case and was under investigation. At the same time, in Thanjavur District,
partly burnt remains of male body
were found at
two different nearby locations – portions of burnt torso
in a pond, and, burnt bone
pieces in a dry
stream. A case of
suspicious death was hence
registered and investigated.
The remains collected were
sent to our Department to know whether
they (the incriminating remains
from both the locations) were from
one and the same person;
and further, to evaluate whether
the remains (in Thanjavur District) could have belonged to the
missing man (of Thiruvarur District). To
establish the identity of the burnt remains,the missing man’s
wife, son, two brothers and
a sister were also subjected to
DNA profiling by silver
staining protocol. The common source of the human remains (as that of
the missing man) could be beyond doubt deciphered through the DNA–based
paternity detection and kinship deduction.
3.
3. An explosion occurred in
a nitroglycerine-based explosive manufacturing factory near Vellore, and 24
employees were feared killed. The
mutilated body-pieces accounting for the dead 24, as identified by the
relatives were handed over. However, a
male torso remained unclaimed, and had to be identified. Police suspected:- (i) whether the torso was
that of a non-employee outsider (the 25th person), which meant implicating such
outsider for the very cause of explosion; or, (ii) whether the torso (belonging
to one of the 24 employee - victims) was inadvertently left out without being
handed over. Tissue pieces from
the torso, and, blood sample from the relatives of two of the 24 victims ( one
employee’s brother & mother, and, another employee’s wife & son).From
DNA profiling, the identity of the torso could be fixed as that of one of those
two employee-victims, and the involvement of an outsider was ruled out.
4. 4.
A tribal female lodged a
complaint of rape against a particular accused in the
District of Raisen,
Madhya Pradesh in the
year 2002. During investigation, medical examination of the female was
done. Her clothing and vaginal smears were preserved. However, it was also
suspected that due to some malafide intention the alleged accused has been illegally
implanted in this case. Hence it
was decided by the Madhya Pradesh police
to have the DNA typing done. Vaginal
smears prepared by the Medical
Officer from the “victim”, as well as
her clothing were sent to the Medicolegal Institute, Bhopal; and, as per the
Institute’s report, two vaginal smears (out of the total four) that were
stained and examined, showed positive
for spermatozoa. Hence, the other two unstained smear - slides were preserved
for DNA test. The clothing was
however negative for spermatozoa as per the Institute’s report. Later, the unstained vaginal smears were
submitted to this Department for DNA
testing. The alleged accused was also produced for comparison. After the DNA
profiles-comparison, the alleged accused
was found excluded as the source of
the seminal stain.
டிஸ்கி:- யப்பா.. எவ்ளோ கண்டு பிடிச்சிருக்கீங்க. முதல் கேஸ்ல அடல்ட் பையன் தந்தை என்பது , இரண்டாவது நிலத்தகராறில் கொல்லப்பட்ட விவசாயியின் உடலின் மிச்சங்களை வைத்துக் கண்டுபிடித்தது, மூன்றாவது இரசாயன வெடிமருந்து விபத்தால் கொல்லப்பட்டவரின் உடல் பாகங்களைக் கண்டுபிடித்துக் குடும்பத்திடம் ஒப்படைத்தது , நான்காவது விந்தணுச் சோதனையை வைத்து ஒருவர் குற்றவாளி இல்லை எனக் கண்டுபிடித்தது. என்று எவ்வளவு விதமான சோதனைகள் செய்திருக்கீங்க.
ஃபாரன்சிக்குன்னா பவுடர் தூவி விரல் ரேகையைக் கண்டுபிடிப்பாங்கன்னுதான் படங்களில் பார்த்திருக்கோம். த்ரில்லர் கதைகளில் படித்திருக்கோம். ஆனா இவ்ளோ ரிஸ்க் இருக்குன்னு இப்போத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். மிக சவாலான துறையில் இருந்து இவ்வளவு சாதனைகள் செய்திருப்பதுக்கு வாழ்த்துகள் நளினா.
பெண்கள் இத்துறையிலும் கொடிகட்டிப் பறக்குறாங்கன்னு உங்களப் பார்த்தபின்னாடிதான் தெரியுது. இன்னும் இன்னும் கண்டுபிடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் நிரபராதிகள் விடுவிக்கபடவும் வேண்டும். மனித குலத்துக்கு உங்கள் சேவை அவசியம். வாழ்க வளமுடன்.

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. ஆங்கிலத்தில் இருக்கிறது. அந்த விபரங்களை தமிழிலும் கொடுத்திருக்கிறார்கள். நமது முகநூல் நண்பர் திருமதி Nalina Keeran அவர்களது பணி பற்றி, அவர்களது செயல் திறன் பற்றி, நமது முகநூல் நண்பர் & மூத்த பதிவர் திருமதி Thenammai Lakshmanan அவர்கள் எழுதிய அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். இருவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ரத்னவேல் ஐயா. :) வாழ்த்துகள் பகிர்ந்த உங்களுக்கும். :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!