எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 15 செப்டம்பர், 2014

நாடோடி வாழ்க்கை சுதந்திரமானதா.
















எங்கள் வாழ்க்கை உங்களுக்கு வேடிக்கையா என்ற பாவனை இவர் முகத்தில். 







இந்தக் கட்டுரை அமேஸானில் “நம்ம பெங்களூரு & மைசூரு “ என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே வாசிக்கலாம் மக்காஸ்.

8 கருத்துகள்:

  1. எத்தனை எத்தனை மனிதர்கள் இப்படி - தங்களது சொந்த ஊர்களை விட்டு வயிற்றுப் பிழைப்புக்காய் ஊர் ஊராக திரிகிறார்கள். தில்லியிலும் இப்படி பலரை காண்பதுண்டு.....

    பதிலளிநீக்கு
  2. அரசு இவர்களுக்கு உதவ வேண்டும் என்று நல்ல கருத்தை சொன்னீர்கள்.
    இவர்களை போல நாடோடி வாழ்க்கை வாழும் மக்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.
    எல்லோரும் கவனிக்கப்படவேண்டியவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  3. ஆம் வெங்கட் வருத்தம் தரும் நிகழ்வு.

    ஆம் கோமதி மேம் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வெளியில் பார்க்க வண்ணமயம் . உள்ளே எத்தனை குமுறலோ. ஜிப்சி வாழ்க்கை அவர்களாகத் தேர்ந்தெடுத்ததா. திணிக்கப் பட்டதா. தண்ணீர் இல்லாத ஊரிலிருந்து புறப்பட்டு விட்டார்கள். தீண்டாமை கூடத் தாக்கி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. இப்போது இவர்களைப் பல இடங்களில் காண முடிகின்றாது. தங்கள் ஊரை விட்டு அரைச் சாண் வயிறு படுத்தும் பாட்டிற்காகவௌம், இன்ன பிற பல காரணங்களுக்காகவும், ஊரூராகச் சுற்றி...அவர்கள் வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும்!

    பதிலளிநீக்கு
  6. ஆம். பெங்களூரிலும் இவர்களை அதிகம் பார்க்கலாம். நிரந்தரமாக நடைபாதைகளில் கடை போட்டு வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். படங்களும் பகிர்வும் நன்று.

    பதிலளிநீக்கு
  7. நன்றி ரத்னவேல் ஐயா

    நன்றி துளசிதரன்சார்

    நன்றி ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...