எனது பதினொன்றாவது நூல்

புதன், 6 ஜூலை, 2011

சும்மா.. உங்கள எல்லாம் நினைச்சு கவிதை அருவி...:)

அன்புடன் மணிகண்டன்
அன்போடு உங்களை.

என் சிநேகிதனே
உன் செல்ல நாய்க்குட்டி நான்.

சைவக் கொத்துப் பரோட்டாவும்
கொத்துப் பரோட்டாவும்
சும்மா உண்டு.,


கொஞ்சம் வெட்டிப் பேச்சும் பேசும்
வெட்டிப் புள்ள நான்.

அகநாழிகையில்
கசிகிறது மௌனம்.

சிவாஜி சிறகுகளணிந்து
சுயம் தேடும் பறவை.

விடிவெள்ளியில்
வானம்பாடியாய்..
வெள்ளி நிலா.

நிலா அது வானத்தின் மேலே.
வண்ணத்துப் பூச்சியாய்.

கனவு பட்டறையில்
தமிழ் உதயம்.

பலா பட்டறையில்
ருத்ரனின் பார்வை

அது ஒரு கனாக் காலம்
வானம் வெளித்தபின்னும்.

காகித ஓடத்தில்
பரிசல்காரன்.
ரிஷபன்
ராகவன்
கோபால்

ஹுசைனம்மா
கடல்புறா

காதல் தோப்பில்
காட்சிப் பிழை

சிறிய பறவையின்
சிதறல்கள்.

நதியானவள்
நதியில் விழுந்த இலையாய்
நவீன விருட்சமாய்

சாமக் கோடங்கியின்
சமையல் அட்டகாசங்கள்

நினைவில் நின்றவை
பகோடா பேப்பர்கள்.

இது நம்ம ஏரியா
தமிழா தமிழா
திசை காட்டி
தினம் ஒரு பக்கம் எழுது
தமிழ் வாசி

நெஞ்சினிலே
பாட்டி சொல்லும் கதைகளும்
மனசிலே
பாமரன் பக்கங்களும்.

பித்தனின் வாக்கும்
பார்த்ததும் படித்ததும்
பின்னோக்கி
புதிய வார்ப்பு


தீதும் நன்றும் பிறர்தர வாரா
சக்தி கொடு
சங்கவி

சாதுமிரண்டால்
தமாசு

அமிர்தம் சூர்யா
சத்ரியனுடன்
அரும்பாவூரில்
வந்தே மாதரம்.

அது சரி
பழமைபேசியாய்
கல கலவென
என் எண்ணும் எழுத்தும்
சொல்லத்தான் நினைக்கிறேன்
கண்மணி.

ஒண்ணுமில்லை.. சும்மா
புதுகைத்தென்றல்

ஜூலைக் காற்றில்
கருவேலநிழலில்
செல்வா ஸ்பீக்கிங்

வசுமதியின் கருத்தோட்டங்கள்
தேன்கூடு

அட்ரா சக்க
ஜோக்கிரி
கும்மாச்சி

நான் ரசித்த சில
மூன்றாம் பிறை
மொழியும் நிலமும்.

நறும்புனலா
நீரோடையா
வலைச்சரமா நம் உறவு.

ஆரண்ய நிவாசத்தில்
தேவியர் இல்லம்

சாளரத்தில்
சந்தன முல்லை

வேடந்தாங்கலில்
கவிதை வீதிஅம்மையப்பனும்
புலவனும்
நேசனும்
வசந்தனும்
அகசூலாய்
ஜீவ ஒளியாய்
வீடு திரும்பி..

வலைமனையில்
தியாவின்பேனா

சந்த்ருவின் பக்கங்களில்
என்றும் வாசகன்
உண்மைத் தமிழன்.

புரட்சிப் பெண்
நெஞ்சினிலே
துளித்துளி
கவிதைகள்
.
என் கனவில் தென்பட்டது
அந்தமான் தமிழோசை

அம்மா அப்பா
அறிதலில் காதல்

இதயப் பூக்களை
அள்ளிவிட்டான்.

பனித்துளி
க- விதை

யவ்வனம் ஒரு
முத்துச்சரம்.
முத்துச் சிதறல்..

மயில் ராவணனின்
மனவிழி

பூங்குன்றனின்
மனவிலாசம்

மின்மினியின் சிந்தனைகள்
முனியப்பன் பக்கங்கள்

முகிலனின் பிதற்றல்கள்
மழைக்காலத் தவளைகள்

வேர்களைத் தேடி
வேலன்
வேல் கண்ணன்

ஸ்ரீவில்லிப் புத்தூரிலிருந்து
மௌனராகங்கள்

சும்மாவின் அம்மாவும்
சும்மாவின் மாமாவும்
எல்லாப் புகழும் இறைவனுக்கே

அன்புடன் ஆனந்தி.
அன்புடன் நான்.

டிஸ்கி :- விட்டுப் போனவுங்க சண்டைக்கு வராதீங்க மக்காஸ். அவசரமா இதை எழுதியதால் இருக்கும். அடுத்து எழுதும்போது சேர்த்துருவேன்..:)

29 கருத்துகள் :

தமிழ் உதயம் சொன்னது…

என் பங்குக்கு...
தேனம்மை மேடம்னா "சும்மாவா"...

எங்கள் ப்ளாக் சொன்னது…

எங்களை மறந்துட்டீங்க!

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆஹா... மிக அருமையாக யோசித்து
மிக அழகாக பதிவுகளை இணைத்துள்ளீர்கள்
அர்த்தமும் சந்த அமைதியும் அமைந்திருப்பது
கூடுதல் சிறப்பு
பாராட்டுக்குரிய பதிவு வாழ்த்துக்கள்

ஸாதிகா சொன்னது…

ஏ..மக்கா..கவிதைதான் உங்களுக்கு கை வந்த கலை ஆச்சே.சும்மா சும்மா பிச்சு உதற்றீங்க.சொல்லிப்போட்ட பதிவர் பெயர் அனைத்தையும் கொஞ்சம் கஷ்டப்பட்டு லின்குடன் சொல்லி இருக்க கூடாதா?

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எம்மாடி என்னங்க இது...

அசத்திறீங்க போங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த கவிதையில் அடங்கியிருக்கிற அத்தனைப்போரின் சார்பாகவும் நான் நன்றி சொல்றேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

எங்களை மறந்துட்டீங்க...
வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையாக வார்த்தைகளை தொகுத்து கவிதை வடிவில் எழுதி உள்ளதற்கு பாராட்டுக்கள்.

இதை எழுதிய உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்கள்..

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.
எல்லோரையும் தொகுத்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

சத்ரியன் சொன்னது…

அக்கா.... அக்கக்கா!

ஹுஸைனம்மா சொன்னது…

கவிதை சும்மா
தேனாகத் தித்திக்குது
;-)))))

சாந்தி மாரியப்பன் சொன்னது…

சும்மா கொட்டலை.. எங்க மீதான பாசத்தையும் சேர்த்துக்கிட்டு கொட்டுது கவிதையருவி :-)))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அக்கக்கா ஆங்காங்கே உள்ளவங்களை அலாக்காத்தூக்கியாந்து, சும்மா ..... ஒரே கவிதைக்குடத்திலே அடைச்சுட்டீங்களே அநியாயமா இப்படி!

சும்மா சொல்லக்கூடாது, தேன் குடம் தந்துள்ள தேனம்மை மேடம்னா சும்மாவா பின்னே.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

சசிகுமார் சொன்னது…

அட நம்ம பேரும் இருக்கு கவிதை நல்லா இருக்கு அக்கா வித்தியாசமான சிந்தனை

ஸ்ரீராம். சொன்னது…

போங்க...உங்களோடு டூ...!
இது நம்ம ஏரியா என்று சும்மா வந்தால் எங்களைக் காணோம் என்று காசு சோபனா சொன்னார்.

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

நன்றிகளும் வாழ்த்தும் தேனம்மை

மனோ சாமிநாதன் சொன்னது…

வாசமிகு வலைப்பூக்களையெல்லாம் அழகிய சரமாகத் தொடுத்து அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!!

middleclassmadhavi சொன்னது…

:-))

விஜய் சொன்னது…

மற்றவர்களை பாராட்டியதற்கு ஷொட்டு

என்னை மறந்ததற்கு குட்டு

ராமலக்ஷ்மி சொன்னது…

அருவி என்றாலே ஆனந்தம்தானே! நன்றி.

//விட்டுப் போனவுங்க சண்டைக்கு வராதீங்க மக்காஸ்.//

நிச்சயமா வந்திருப்பேன் ‘எங்கள் ப்ளாக்’ போலவே. சும்ம்ம்மா:)! அவங்களுக்கு தனியா ஒரு கவிதை எழுதிடணும் நீங்க, ஆமா!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கவிதைன்னா சும்மாவா..தேனம்மா..

ஹேமா சொன்னது…

நானும் இருக்கேன் !

குடந்தை அன்புமணி சொன்னது…

ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

மாதேவி சொன்னது…

நினைவு அருவியில்... பொழிந்து விட்டீர்கள்.

Priya சொன்னது…

கவிதை அருவி.... சூப்பரா இருக்கு!

பத்மா சொன்னது…

:)

அன்புடன் அருணா சொன்னது…

//விட்டுப் போனவுங்க சண்டைக்கு வராதீங்க மக்காஸ்.//
க்ண்டிப்பா சண்டைக்கு வருவோம்!!
/அடுத்து எழுதும்போது சேர்த்துருவேன்..:)/
செல்லாது...செல்லாது!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமேஷ்., ஸ்ரீராம்., ரமணி.,ஸாதிகா., சௌந்தர்., குமார்.,கருன்.,ரத்னவேல்., கோபால்.,ஹுசைனம்மா.,சாந்தி., கோபால்.,சசி.,ஸ்ரீராம்.,ரூஃபினா., மனோ., மாதவி., விஜய்.,ராமலெக்ஷ்மி., ராஜி., ஹேமா., அன்புமணி.,மாதேவி., ப்ரியா.,பத்மா., அருணா.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...