எனது பதினொன்றாவது நூல்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

கோழிப்பண்ணை..


கட்டமிட்ட கூண்டுக்குள்
கூட்டமாய் இரைதின்று
சதை வளர்த்திக்
காத்திருக்கின்றன.,
கத்திகளை எதிர்நோக்கி
எந்நேரமும் தன்முறைக்காய்..


டிஸ்கி:-
இந்தக் கவிதை 18.1. 2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.

18 கருத்துகள் :

தமிழ் உதயம் சொன்னது…

உயிரோசையிலேயே வாசித்தேன். ரெம்ப பிடித்திருந்தது கவிதை.

ராமலக்ஷ்மி சொன்னது…

நானும் முன்னரே வாசித்திருந்தேன்:)! நல்ல கவிதை தேனம்மை.

அன்புடன் நான் சொன்னது…

கவிதை மிக எளிமையா இருக்குங்க.... பாராட்டுக்கள்.

ஸாதிகா சொன்னது…

”நச்”சென்ற கவிதை சூப்பர்

Chitra சொன்னது…

அக்கா.... புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று சொல்லியும் வச்சு இருக்காங்களே? வேற வழி?.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

ஆயிஷா சொன்னது…

கவிதை ரெம்ப நல்லா இருக்கு.

ஹேமா சொன்னது…

ஒரு வாழ்க்கையின் வலி நாலு வரியில் !

Unknown சொன்னது…

கோல்-ஈ'ப் பண்ணை !

கோமதி அரசு சொன்னது…

நல்ல கவிதை தேனம்மை.

Unknown சொன்னது…

கசாப்பு கடைக்காரரின் கத்திதானே காத்திருக்கிறது.. கோழி உண்மையில் வாழ்ந்துக்கொண்டுதானே இருக்கிறது வெட்டுபடும்வரை :)

Vediyappan M சொன்னது…

சரி விடுங்க அக்கா! உங்களுக்கு கவிதை கிடைத்த மாதிரியும் ஆச்சு, எங்களுக்கு கறி கிடைத்த மாதிரியும் ஆச்சி!

Jaleela Kamal சொன்னது…

அருமை தேனக்கா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமேஷ்., ராமலெக்ஷ்மி., கருணா., ஸாதிகா., சித்து., ஆயிஷா., ஹேமா., யுவா., கோமதி., அஷோக்., வேடியப்பன்., ஜலீலா.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கார்த்திகேயன் சொன்னது…

//வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.//அருமை அருமை உங்க சிந்தனைகள் ஒவ்வொன்றும்.:)))

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கார்த்திகேயன்..

Unknown சொன்னது…

கத்திகளை எதிர்நோக்கி
எந்நேரமும் தன்முறைக்காய்//
ம்..சூப்பர்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சதீஷ்குமார்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...