எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 29 மார்ச், 2013
வியாழன், 28 மார்ச், 2013
திங்கள், 25 மார்ச், 2013
ஞாயிறு, 24 மார்ச், 2013
இன்னும் தெரியலை.. யார் அந்த ஃபேன்..
இன்னும் தெரியவில்லை எனக்கு யார் இந்த ஃபேன் அப்பிடின்னு.
ஒரு நாள் ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடும்போது “ As I am suffering from fever kindly grand ( t) me leave for 2 days " அப்பிடின்னு போட்டுட்டேன். எல்லாரும் அச்சோ, டேக் கேர், கெட் வெல் சூன் அப்பிடின்னு சொல்ல ஒருத்தர் மட்டும் கிண்டலடிச்சுட்டுப் போயிருந்தார். நான் ரெண்டு நாள் கழிச்சுப் போறதுக்குள்ள நிறையப் பேர் ஃபேஸ்புக்குல என்ன கிராமர் பார்த்தா நாம தங்கிலீஷ்ல டைப் பண்றோம். அது ஒரு பெரிய தப்பான்னு எனக்காக வரிஞ்சு கட்டிட்டு வக்காலத்து வாங்கி இருந்தாங்க.. அப்பாடா நமக்காகப் பேசக்கூடியவங்களை அடைஞ்சிருக்கோம்னு ஆசுவாசமா இருந்துச்சு.

வியாழன், 21 மார்ச், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)