எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 அக்டோபர், 2022

14,000 ஃபாலோயர்ஸும் புத்தகப் பூதமும்.

 3081.Writing is my hobby and blogging is my passion. In every meeting with ladies I insist this that they should rejuvenate their passion after retirement. 😊

3082.ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த மெல்லினம் இதழில் 'அது ஒரு நிலாக்காலம்' என்றொரு தொடரை திரு. டெல்லி கணேஷ் அவர்களும், ' பெண்மொழி' என்ற தொடரை நானும் எழுதி வந்தோம். 

3083.முகநூலில் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முகமாக நான் எனது வாசிப்பையும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அவர் பின்னூட்டத்தில் "இவ்வளவு  எழுத்தாளர்களையும் பற்றிக் கூறிய நீங்கள் கரிச்சான் குஞ்சுவை விட்டு விட்டீர்களே" எனக் கூறியிருந்தார். 

#பிறந்தநாள் வாழ்த்துகள் டெல்லி கணேஷ் சார். வாழ்க வளமுடன்.

3084.காளான் பிரியாணியா கால்கள் நான்கு கொண்ட கொழுத்த பிரியாணி என நினைத்தேன்

காலிஃப்ளவர் சாப்ஸை கால்கள் இரண்டு கொண்ட எலும்பில்லா 65 என நினைத்தேன்

யூ ட்யூபில் 491 - 500 வீடியோக்கள்

491.ஓம் முருகா l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=2Xk3AgrX3Ck


#ஓம்முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#OMMURUGA, #THENAMMAILAKSHMANAN, 



492.காவடிப்பாடல் l  முத்துசபாரெத்தினம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kTaZOs8YR2k


#காவடிப்பாடல், #முத்துசபாரெத்தினம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVADI, #MUTHUSABARATHINAM, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 25 அக்டோபர், 2022

இரண்யாட்சனும் நரகாசுரனும்

 இரண்யாட்சனும் நரகாசுரனும்



இரண்யாட்சனும் நரகாசுரனும் அரக்க குணம் கொண்டவர்கள். இருவரும் தாங்கள் புத்திசாலித்தனமாக வரம் கேட்பதாக நினைத்துக் கேட்டு அதன் மூலமே அழிவைத் தேடிக் கொண்டவர்கள். அப்படி அவர்கள் கேட்ட வித்யாசமான வரம் என்ன அதையும் மீறி அவர்கள் அக்கிரமத்துக்காக எப்படி தண்டனை பெற்றார்கள் என்பதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

யூ ட்யூபில் 481 - 490 வீடியோக்கள்

 481.காட்டுக்கருப்பர் அழைப்பு l  நரியங்குடி l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ch6SGDqez5o


#காட்டுக்கருப்பர்அழைப்பு , #நரியங்குடி, #தேனம்மைலெக்ஷ்மணன்.

#KATTUKARUPPAR, #AZHAIPPU, #NARIYANGUDI, #THENAMMAILAKSHMANAN, 



482.காட்டுக்கருப்பர் அழைப்பு விருத்தம் l நரியங்குடி கருங்குளம் l தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NMVnxGvuSu0


#காட்டுக்கருப்பர், ,#அழைப்பு, #விருத்தம், #நரியங்குடிகருங்குளம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KATTUKARUPPAR, #AZHAIPPU, #VIRUTHAM, #NARIYANGUDIKARUNGULAM, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 21 அக்டோபர், 2022

மின்னி மறைந்த நட்சத்திரங்கள் குணாலும் மோனலும்

 மின்னி மறைந்த நட்சத்திரங்கள் குணாலும் மோனலும்


தமிழ் சினிமாவில் நடிக நடிகையரின் தற்கொலை அவ்வப்போது நிகழ்ந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும். அந்தவகையில் 2002 இல் 22 வயதே ஆன மோனலும், 2008 இல் 31 வயதே ஆன குணாலும் தற்கொலை செய்து கொண்டது வருந்தத் தக்க விஷயம். இருவரும் பார்வை ஒன்றே போதுமே மற்றும் அதே யூனிட்டுடன் பேசாத கண்ணும் பேசுமே ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

நடிகை சிம்ரனின் தங்கையான மோனல் விஜயுடன் பத்ரி, குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்றவர். குணால் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம் போன்ற படங்களில் நடித்தவர். இருவரும் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டனர்.  இவர்களின் மறைவை மோனலின் அக்கா சிம்ரனும் குணாலின் தந்தை ராஜேந்திரசிங்கும் மறக்காதது போல் நம்மாலும் கடக்க இயலவில்லைதான். நிறைவேறா காதலா, மன அழுத்தமா. காரணம் தெரியா தற்கொலைகள். 

Related Posts Plugin for WordPress, Blogger...