எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஹலோ எஃப் எம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹலோ எஃப் எம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஏப்ரல், 2013

திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஹலோ எஃப் எம்மில் எனது பேட்டி.

முகநூலில் தோழர் தோழிகளாக இருப்பவர்கள் மூலமே நான் பல்வேறு வகைகளில் இனம் காணப்பட்டேன். அதில் வானொலி தொடர்பாக என்னை அணுகியவர்கள் கவிதா சொர்ணவல்லியும், ஜெயகல்யாணியும்.

பொதிகைக்காக திரு ப்ரேம் சாகர் அணுகியிருந்தார். மிக நல்ல தொடக்கங்கள் எல்லாம் எனக்கு முகநூல் மூலம் கிட்டின. அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் கிடைத்தது நான் செய்த தவம்தான்.