எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பெண்கள் மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஜூன், 2013

தினமலர் பெண்கள் மலரில் ”தொடரும்” கவிதை..

வாழ்நாள் முழுமையும்..:-
*************************************
பட்டாம்பூச்சி
சுவைக்கச் சுவைக்கத்
தேடிக்கொண்டே
இருக்கிறது தேனை.

சிலந்தி
கலையக் கலையக்
கட்டிக்கொண்டே
இருக்கிறது கூட்டை.