எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 ஜூலை, 2024

அமேஸானில் என்னுடைய 59, 60, 61 ஆவது மின்னூல்கள்.

என்னுடைய 59 ஆவது மின்னூல் “முகநூலிலும் சிந்திப்போம் - 1” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது.

விலை ரூ. 100//- மட்டுமே.



முகநூலிலும் சிந்திப்போம் - 1

https://www.amazon.in/dp/B0CPV6M2PL


முகநூல் சிந்தனைகள்


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.



என்னுடைய 60 ஆவது மின்னூல் “ஜிகுபுகு ஜிகுபுகு ரயிலே” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது.

விலை ரூ.80/-



ஜிகுபுகு ஜிகுபுகு ரயிலே

https://www.amazon.in/dp/B0CTY8VPNN 


இந்தியாவிலும் யூரோப்பிலும் மேற்கொண்ட ரயில் பயணங்கள் பற்றிய எனது அனுபவங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி ரயிலே உன்மீது.



செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.



என்னுடைய 61 ஆவது மின்னூல் “பளிச் பெண்கள்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது.

விலை ரூ.50/-



பளிச் பெண்கள்

https://www.amazon.in/dp/B0D8SBTKYY


பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் பற்றிய கட்டுரைகள். 


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...