எனது பெண் பூக்கள் நூலுக்குத் தோழியும் ஆர்டிஸ்டுமான திருமதி மீனாக்ஷி மதன் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். அது ஆழி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுவதாக இருந்தது. திரு செந்தில்நாதன் அதற்கான முயற்சிகள் எடுத்திருந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அது ஓவியங்களுடன் வெளியாகவில்லை.
இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும். அவர் வரைந்த ஓவியங்கள் என்னிடம் அப்படியே இருந்தன. அவற்றை இன்று இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
இவற்றுக்குப் பொருத்தமான எனது கவிதைகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். காதலர் தினத்தில் வெளியாகவிருந்த இந்நூல் மாபெரும் பேர் பெற்றிருக்கும். ஏனோ அந்த வாய்ப்பை இழந்துவிட்டது.
இருந்தாலும் என் வலைப்பூவின் மகத்துவமும் குறைந்தது அல்லவே. :)
இதுதான் பெண் பூக்களுக்கான அட்டைப்படம்.
போகன் வில்லாப் பூக்கள்
http://honeylaksh.blogspot.com/2009/10/blog-post_28.html
இது அவரைப்பூ.
இது கூவிரம்
இது வெட்சி என்னும் தெட்சி.
தெட்சிப்பூ [இட்லிப் பூ]
மல்லிகை
கினியா பூ
கருங்குவளை
http://honeylaksh.blogspot.com/2009/11/blog-post_09.html
மயில் மாணிக்கம்
பூசணிப் பூ
சாமந்தி
செண்பகப்பூ
சூரிய காந்தி
http://honeylaksh.blogspot.com/2009/09/blog-post_22.html
வாழைப் பூ
மாதுளம்பூ
முல்லை
செம்பருத்தீ
நன்றி மீனாக்ஷி மதன். உங்க ரசனையான ஓவியங்களில் என் கவிதைகள் உயிர்பெற்றன. நன்றி ஆழி செந்தில்நாதன் சார். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!