எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 24 ஆகஸ்ட், 2019

ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.

இத்தாலியில் இருக்கும் இன்னுமொரு அழகான ஹோட்டல். !

யூரோப் டூரின் ஆறாம் நாள் தங்கிய இடம் இது. எடுத்தவுடனே நீண்ட காரிடார்களும் இரு உயர சேர்களும் வரவேற்றன. ! 





இந்த ஹோட்டல்களில் எல்லாம் ஃப்ரீ வைஃபையும் காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்டும் உண்டு.




அனைவரும் மிகுந்த களைப்போடு அறைக்குச் சென்று சேர்ந்தோம். 

அன்று என்னவோ எனக்கு சிறிது உடல் நலமில்லாமல் போய்விட்டது. எனவே இரவு உணவு அருந்தச் செல்லவில்லை.

தினம் இரவு உணவில் நான் வெஜ்ஜில் ஏதோ ஒன்றாவது இருக்கும்படி பார்த்துப் பரிமாறினார்கள் ஸ்டார் டூர்ஸ் ட்ராவல்காரர்கள்.



இது நல்ல ப்ரம்மாண்டமான ரூம். மூன்று கட்டில்கள் அடுத்தடுத்துப் போடப்பட்டிருந்தன. 




நான்தான் நடுக்கட்டிலில் சுணங்கிப் படுத்துவிட்டேன். மறுநாள் காலை எழுந்து காலைக்கடன்கள் முடித்தோம். இங்கே பாத்ரூமுக்குத் தனிக் கண்ணாடித் தடுப்பு. 

வாஷ்பேஸின் எதிரேயே டாய்லெட் இரண்டு. ரொம்ப சவுகர்யம். இதுக்கு பதிலா ஒரு ஹேண்ட் ஹோஸ் வைத்திருக்கலாம். :) 




அறையின் ஜன்னல்.

இங்கெல்லாம் ஜன்னல் அறை அளவுக்கு இருக்கு. திரை போடாமல் விட்டால் முழு வீடுமே/அறையுமே வெளியே தெரியும். :)




பாத்ரூமுக்கு எதிரே நடைபாதையில் இந்த ஹேங்கர்கள், செருப்பு ஸ்டாண்டுகள். 




ஊரின் அழகு ஜன்னலின் வழி.


முழுதாக.


ஜன்னல் இரட்டைத் திரைகளை மூடினால் முழு அறையும் இருட்டாகிவிடும். :)




கம்பளிகள் மூவருக்கும். மூன்று செட் டவல்கள். 




மறுநாள்காலை உணவு. எல்லா இடங்களிலும் காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் உண்டு. 

முதல்நாள் சாப்பிடாததால் ஏகப்பட்டதை எடுத்து வைத்து முட்டை எல்லாம் ஒரே உப்பு. 

ஸ்க்ராம்பிள்ட் எக்கை ஆவியில் நாம் குழம்புக்குப் போடுவதுபோல் உடைத்து அடித்து வேகவைத்துத் துண்டாக்கி இருந்தார்கள். ப்ரெட் பட்டர், ஜாம், அவித்த முட்டை வேறு, கீழே ஒரு ஆலு பராத்தா ஊறுகாயோடு ரொம்ப ருசியாக இருந்தது.

ஜூஸ் இரண்டும் ரெடிமேட். ரஸ்னா போல் பைனாப்பிள் ஒன்றும் ஆரஞ்ச் ஒன்றும். 

தயிர், கிவி, ஆப்ரிகாட் எடுத்தேன். பழங்கள் எல்லாம் காய் :(


கண்ணாடியால் ஆன டைனிங் ஹால். 




இயற்கைக் காட்சிகளோடு மிக அழகு. 




இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார் *****

இதன் முகவரி :-

HOTEL COUNTRY CLUB,
VIA PESCIATINA 874,
55010, CAPANNORI, ITALY,
TEL: + 39 0583 434404.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

75. ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.

76. ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.

77. பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.

78. நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...