திங்கள், 2 ஜூலை, 2018

சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

ஒரு ஃபேமிலி கெட்டுகெதர் சரவணபவன்ல நடந்தது. அங்கே எப்பவுமே பாசந்தியும் ரவா கிச்சடியும் சூப்பரா இருக்கும். அவங்கவங்களுக்குப் பிடிச்சத ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம். அதுனால எல்லாமே வந்தது டேபிளுக்கு.

ஸ்டார்ட்டர் :) ஸ்ப்ரிங் ரோல்ஸ் வித் டொமட்டோ கெச்சப்.

எங்க டேபிள்ல எல்லாருக்கும் டொமாட்டோ சூப். 


நான் , பட்டர் நான், பனீர் க்ரேவி. 

பாவ் பாஜி. 

நெய் ரோஸ்ட். 

மசாலா பால். 

ஜில் ஜில்லுனு ரஸ்மலாய். 

கண்ணுபட்டுரும்னு எல்லாரும் சாப்பிட்டதெல்லாம் எடுக்கல. நம்ம டேபிளிலும் நான் கொஞ்சமாக சுவைத்ததை மட்டும் எடுத்தேன். :) 

இதுக்கு ஸ்டார் எல்லாம் கொடுக்கணுமா என்ன. ஃபைவ் ஸ்டார்தான். தரத்திலும் ருசியிலும்.

அதேபோல் சுத்தத்திலும் சூப்பர் ஸ்டார் விலையிலும் சூப்பர் ஸ்டார். :) !

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

4 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆ....!

நெ.த. சொன்னது…

மசாலா பால் படம்தாம் ஒரு மாதிரி இருக்கு.

எனக்கு, இப்போ அவங்க தரம் மிக மிகக் குறைந்துவிட்டதாக எண்ணம். நான் ஒரு காலத்தில் 'சரவண பவன்' ரசிகன். இப்போ, உணவுத் தரம் சொல்லிக்கற மாதிரி இல்லை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Puthiyamaadhavi Sankaran சொன்னது…

Last year I visited saravana bhavan with lots of expectation created by customers like u. But disappointed.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...