வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

ஆர்வியில் ரூம் ரெண்ட் அதிகமாகிவிட்டது. அதனால் கோவை பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விஷ்ணுப்பிரியாவில் ரூம் ரெண்ட் குறைவு என்பதால் தங்குவதுண்டு. அதிகமில்லை. இங்கேயும் இருவருக்கு 1500 இலிருந்து 1700 வரை.

காலையில் பஃபே உண்டு உண்டு. கோவையே ஒரே ஜிலு ஜிலு குளு குளுவென இருப்பதால் ஏசி ரூம் எடுத்தது வேஸ்ட்தான். பக்கத்திலேயே சவுத் இந்தியன் ஃபில்டர் காஃபி பித்தளை டவரா டம்பளரில் ( டபரா டம்ளர் ) அட்டகாசம்.

இங்கே ஒரு குறிப்பிட்ட சிறப்பு அம்சம். எல்லா ஃபர்னிச்சரும் லெதரால் செய்யப்பட்டது போல் இருந்தது.

இங்கே தீபிகா படுகோனேவைப் பார்த்து அசந்தேன். அத பின்னாடி போட்டிருக்கேன். :)


லிஃப்ட் .. கண்ணாடி.

இருபக்க காரிடார். நமக்குப் பிடித்த இடம். ஃபையர் எக்ஸ்டிங்குஷர் எல்லா ஃப்ளோரிலும் உண்டு.
இது இன்னொரு பக்கம்.
காலை உணவு. இத்துடன் காஃபி, டீ  & ஜூஸும் உண்டு.

இன்னொரு கதவின் வாயிலை எடுத்தேன்,வெளிச்சத்தில் இருந்ததால் :)

ரூம் இதுதான். இருவர் தங்குலாம்.

அது என்னவோ துணி காயப்போடுவது போல் ஒரு லெதர் சேர்.

இங்கே ஒரு குறிப்பிட்ட சிறப்பு அம்சம். எல்லா ஃபர்னிச்சரும் லெதரால் செய்யப்பட்டது போல் இருந்தது. கட்டில் , அலமாரி மேலும் பாத்ரூம் கதவு உட்பட. லெதர் ஃபினிஷிங் டச் !!!

மேலே ஒரு ஓவியம்.  நம்ம லக்கேஜ் எல்லாம் ஒரு டீபாயில். மேலே ஜன்னலும் திரைச்சீலையும் ஸ்பிளிட் ஏசியும்.
அலமாரி. வார்ட்ரோப்

முன்னே இரண்டு சேர்கள் அமர்ந்து உணவருந்த. பக்கத்தில் வட்டமான கண்ணாடி டீப்பாய்.

மேலே தொலைக்காட்சி. படுத்துக்கொண்டே பார்க்கலாம்.


பாத்ரூம். கெய்சர்,

திரைச்சீலை. கொசுவுக்காகக்  கம்பி வலை போட்ட அடைப்பு.

வாஷ்பேஸின் ஓவல் டைப் . பாத்ரூம் கதவு பாருங்க பாய் பின்னியது போல் டிசைன்.
பாத்ரூமில் துணி போட ஹேங்கரும் கோட் ஹேங்கரும் உள்ள ஒரே ஹோட்டல் இதுதான்.


அது சரி தீபிகா படுகோனே எங்கே ? நீங்க கோவமாக் கேக்குறது காதுல விழுது.

இதோ பாருங்க. இங்கே பாருங்க. நியூஸ் பேப்பர் படிக்கும் ரிசப்ஷன் ஹாலில் அவங்க இஸ்டைலா நின்னதைப் பார்த்து நானே மயங்கிட்டேன். கொள்ளை அழகுதானே.

அச்சோ கோவப்படாதீங்க. உங்களுக்குத் தரமான சேவை வழங்குறாங்களாம். ஏசி, வைஃபை , டிவி, க்ளீன் ரூமெல்லாம் தர்றாங்க.  இல்லாங்காட்டி 100 பர்சண்ட் பணம் வாபஸ்ங்குறாங்க. அத சொல்லத்தான் அவங்களைப் படம்புடிச்சேன். :)
அப்புறம் கொஞ்சம் சுடோக்கு போட்டுட்டுப் போவோம் . டைனிங்க் ஹால்ல  கேட்டா சுட சுட தோசை அல்லது ஊத்தப்பம் கொண்டு வந்து தருவாங்க.
இதுதான் ரிஸப்ஷன்.

டிஸ்கி :- இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங். நாலரை ஸ்டார். ****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. 

2 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

தங்கும் ஹோட்டல்கள் பற்றி எல்லாம் எழுதுகிறீர்கள் நானும் திருச்சியில் தங்கிய இடம்பற்றி எழுதி இருந்தேன் ஒரு ஹோட்டலில் பாத் டப்பும் இருந்தது அதில் குளித்தது பற்றியும் எழுதி இருந்தேன் குளிப்பதை காணொளி எடுத்தும்பதிவிடவில்லை

Thenammai Lakshmanan சொன்னது…

ஹாஹா சூப்பர் பாலா சார். :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...