//நதிக்கரை நாகரீகங்களில் செழித்து வளர்ந்த நாம் மணலை அள்ளுவது குற்றமல்ல. ஆனால் தேவைக்கதிகமாகச் சுரண்டிக்கொழுப்பதுதான் குற்றம் என்பதை அறியவில்லை. எவ்வளவு அடி வரை மணலை எடுக்கலாம் என்ற அளவீடு உள்ளது . அதைப் பின்பற்றுவதில்லை. மேலும் நீரைத் தேக்கி வைப்பதில் மணல் வகிக்கும் பங்கை அறியவில்லை என்பதை அறைகின்றன கட்டுரைகள். //
அருமை...தமிழகத்தில்தான் இந்த மணற்கொள்ளை அதிகம் என்று தோன்றுகிறது...நல்ல அறிமுகம்
நல்ல அறிமுகம். தமிழகத்தில் தொடரும் அவலம் இது..
பதிலளிநீக்குபாலாறு வற்றியதன் காரணமே இந்த மணல் கொள்ளைதானே...
பதிலளிநீக்கு//நதிக்கரை நாகரீகங்களில் செழித்து வளர்ந்த நாம் மணலை அள்ளுவது குற்றமல்ல. ஆனால் தேவைக்கதிகமாகச் சுரண்டிக்கொழுப்பதுதான் குற்றம் என்பதை அறியவில்லை. எவ்வளவு அடி வரை மணலை எடுக்கலாம் என்ற அளவீடு உள்ளது . அதைப் பின்பற்றுவதில்லை. மேலும் நீரைத் தேக்கி வைப்பதில் மணல் வகிக்கும் பங்கை அறியவில்லை என்பதை அறைகின்றன கட்டுரைகள். //
அருமை...தமிழகத்தில்தான் இந்த மணற்கொள்ளை அதிகம் என்று தோன்றுகிறது...நல்ல அறிமுகம்
--இருவரின் கருத்தும்
ஆம் பாஸ்கர் சகோ
பதிலளிநீக்குஆம் துளசி சகோ & கீத்ஸ்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!