அழகப்பா பல்கலைக் கழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்புதின சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சுசீலாம்மா பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை தமிழ் உயராய்வு மைய இயக்குநர் செந்தமிழ்ப்பாவை அம்மா எழுதி இருக்கிறார்கள். அக்கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளேன்.
அவர்களின் வாழ்க்கை வரலாறோடு எழுத்துப் பணி, ஆசிரியப் பணி ஆய்வு பணி, மொழிபெயர்ப்புப் பணி ஆகியன பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பு.
அம்மா அவர்கள் வாங்கிய விருதுகளும் அணிவகுக்கின்றன.
அம்மாவைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை சிறப்பாக வழங்கியமைக்கு நன்றி அழகப்பா பல்கலைக்கழகம் & செந்தமிழ்ப்பாவை அம்மா.

மகிழ்ச்சி தேனக்கா. பகிர்விற்கு நன்றி. சுசிலாம்மாவின் தமிழ்ப்பணிக்குக் கிடைக்கவேண்டிய சிறப்பு.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்றிடா க்ரேஸ்
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
முனைவர்.எம்.ஏ. சுசீலா அம்மா பற்றிய நல்ல அறிமுகம்
பதிலளிநீக்கு