எனது புது நாவல்.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

இயற்கையும் செயற்கையும்.

இயற்கைக் காட்சிகளும் செயற்கைக் காட்சிகளும் எப்போதோ சேகரம் செய்ததிலிருந்து ..

நான் வரைந்த ஓவியப் பறவைகள். :)

நிச்சயம் பிருந்தாவன் இல்லை. வேறெங்கே என்று தெரியவில்லை.
கண்ணே கலைமானே :)
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே.
விதான் சபா ?
ஃப்ளெஷ் ஈட்டிங் ப்ளாண்ட் & பூ.
உதயசூரியன் :)
வள்ளங்கள்.. அடுத்தது ஹோகனேக்கல்.
எறும்பு ஊரக் கல்லும் குழியும்.
பனிமலைச் சிகரங்கள்.
எளிய ஜீவிதம்.
கொஞ்சம் ஓய்வு. கவின்மிகு காட்சி.

மலேஷியா அல்லது சீனா..
மும்தாஜ்மஹல்.
செவ்வாழை
வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா.. :)
சூடாக இரு கோப்பைகளில் தேநீர்... பிறந்தநாளுக்கான இனிய உதயம்.
கொங்கண் கோவா கடற்கரை..
பத்துமலை/பத்துப்பஹாட் முருகன் கோவில்.

முயங்கும் இரு மான்கள்.
Butterflies dont know the colour of their wings,
but human eyes knows how beautiful it is.

ஓகே ரொம்ப நாளைக்கப்புறம் ப்லாகில் கிறுக்கியாச்சேய் :) 

2 கருத்துகள் :

priyasaki சொன்னது…

நீங்க வரைந்த முதல் படம் அழகு. படங்கள் எல்லாமே அருமையாக இருக்கு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ப்ரியசகி அம்மு :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...