எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 ஜனவரி, 2014

இத்தனை பேர் நினைப்பினிலே இருப்பதுவும் இன்பம்.. !!! அன்பினால் ஆனது உலகு.

எழுதி எழுதி என்ன சாதித்தோம் என்று அவ்வப்போது சலிப்பேற்படுவதுண்டு. இத்தனை பேர் நினைப்பிலே இருக்கிறோம் என உணரும்போது இதுதான் சாதனை என்று தோன்றுகிறது. YES .. WE ARE BLESSED.. நன்றி மக்காஸ்.. :)


2013 இன் சிறந்த பதிவர்கள் பற்றி முகநூலில் பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு என் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ப்லாக் போஸ்ட் எல்லாவற்றையும் முகநூலில் தினம் பகிர்வதுதான் என் முதல் வேலையே.. அது எல்லாரையும் சென்று அடையுமா என்ற கேள்வி மனதைக் குடைந்ததுண்டு.





முகநூலில் அங்கங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில் நாம்  பலரையும் சென்று அடைந்து நம் எழுத்து நமக்கு ஒரு முகத்தைத் தந்திருப்பது புரிந்தது.. சந்தோஷம்தான். 


வலைத் தளத்தில் பதிவுகளைப் பலர் படிப்பதில்லை. முகநூலில் போட்டால் மட்டுமே இப்போதெல்லாம் படிக்கிறார்கள் எனப் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை முகநூல் மூலமாக வலைத்தளமும் படிக்கிறோம் ( ஓல்டு ஃபேஷனாகிவிட்டது ப்லாக் எழுதுவது என்பது எனப் பலர் பேச்சு வாக்கில் நேரிலும் தொலைபேசியிலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் . ) என நம்பிக்கையூட்டிய அனைவருக்கும் நன்றி.  


சிறந்த பதிவர் 2013 (4)
*கவிதைகள்*
(பெண்கள்)

Thenammai Lakshmanan
Tamilnathy Rajarajan
Sakthi Jothi
Bhuvana Ganeshan
தமிழ் அரசி
குழந்தைநிலா ஹேமா
Sasikala Babu
இந்திரா கிறுக்கல்கள்
ரேவா பக்கங்கள்
Power Ful Brain

இவர்களில் சிலர் ஏற்கெனவே பிரபலமான கவிஞர்கள்.சிலர் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளனர்.இதுவரை வெளியிடாதவர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.ஏனெனில் இவர்களுடைய மொழிநடை அத்தகையது,அபாரமானது.திறம்படைத்த தரமான கவிஞர்கள்.இவர்களது படைப்புகளைப் பற்றி விமர்சனம் செய்வதே கடினம்,அதற்கான தகுதியும் எமக்கில்லை.இவர்களது நட்பில் இருப்பதே பெருமைக்குரிய ஒன்றாக கருதுகிறேன்.
இவர்களைத் தவிர இயல்பான நடையில் இனிமையாக கவிதை வடிக்கும் ஏராளமான கவிதாயினிகள் எம் நட்பு வட்டத்தில் உள்ளனர்.அவர்களுக்கும்,மேற்சொன்னவர்களுக்கும் என் நன்றிகளும்,வாழ்த்துகளும்...////


நன்றி திரு தம்பி எனக்கு முன்னே எத்தனையோ பேர் இருக்க முதலிடம் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். :)


/////2. Amutha Thamizh 

 பாசிடிவ் எனெர்ஜிக்கு….
 
ஸ்ரீதேவி செல்வராஜன்
செல்வி சங்கர்

தீபா நாகராணி
ஹன் சா
தேனம்மை லக்ஷ்மணன்
க்ருத்திகா தரன்
கீதா இளங்கோவன்
ப்ரியா கார்த்திகேயன்
நித்யா கந்தசாமி
Must see list
கொற்றவை கொற்றவை
குட்டி ரேவதி
சுகிர்தராணி
உமா சக்தி
கவின்மலர்
லிவிங் ஸ்மைல் வித்யா
தமிழ்நதி ராஜராஜன்
லீனா மணிமேகலை
சிமி மீனா
சுமதி தங்கப்பாண்டியன்
பாலபாரதி MLA
கவிதா முரளிதரன்
விஜய லக்ஷ்மி
Miss பண்ணிடாதீங்க லிஸ்ட்……
கவிதா சொர்ணவல்லி
நறுமுகை தேவி
உமா மோகன்
சுவாதி ச முகில்
பத்மஜா நாராயணன்
ஷர்மிளா செய்யித்
ப்ரியா தம்பி
நிலவுமொழி செந்தாமரை
பரமேஸ்வரி திருநாவுக்கரசு..........Thimusas list////


பாசிட்டிவ் எனர்ஜிக்கு என்னைக் குறிப்பிட்ட அமுதா தமிழுக்கு நன்றி. மேலும் இவரது பதிவின் கீழ் முதன் முதலாக என் பெயரைக் குறிப்பிட்ட மதன் செந்திலுக்கு நன்றி. இன்னும் ராம்ஜி யாஹூ,  கீதா இளங்கோவன், சண்முக வடிவு மேடம், ஈஸ்வரி ரகு, ஜெயஸ்ரீ ஸ்ரீராம் ஆகிய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

ஃபேஸ்புக்கில் உங்களுக்கு ஆகப் பிடித்த
பெண் பதிவர்கள் பெயர்களை பட்டியலிடுங்க/////
 இவர் கேட்டதில்  திரு தாமோதர் சந்துரு அண்ணன் என் பெயரையும் பரிந்துரைத்திருக்கிறார்கள். நன்றி அண்ணன். 

////4. Sabar Khan

மனம் கவர்ந்த பெண் கவிதாயினிகள்...

Thenammai Lakshmanan......
Kurunchimalar Malar
Meera Blossom.....
Sundari Kathir......
நல்ல எழுத்துக்கு சொந்தக்காரங்க சிலரும்...////


நன்றி சபர் கான் சார். ! எதிர்பார்க்கவில்லை என் பெயரைக் குறிப்பிடுவீங்கன்னு. :) 

/// 5. 
தேனம்மை லக்ஷ்மணன்:
இவரின் கவிதைகள்... அதுவும் அந்த குடவரைக்காற்று.. இன்னும் மனதிலே உலவிக்கொண்டு இருக்கிறது. இவரின் ஆதிக்கம் நிறைய மகளிர் பத்திரிக்கைகளிலும்... என்று என் தாயார் அனுபவித்து படித்து சொன்ன போது.. எனக்கு இவர் என் குடும்ப நண்பராகிப்போனார்.

கயல்விழி சண்முகம்:
பல்லுடைக்கும் தமிழ். அற்புத கவிதாயினி. எனக்கு ஒரு நெருக்கடி நேர்ந்த போது, வலிய போன் செய்து.. தாமோதர் சந்துருவை கூப்பிட்டு.. அத்தனை உதவி செய்தவர்.. கக்கனின் வம்சம். அழகு தமிழ் கவிதைகளின் சொந்தக்காரி.

சுபா பால்ராஜ்:
இவரை சந்தித்ததில்லை, பேசியதில்லை. ஆனால் இவரின் கருத்துகள் ஆழமாயும், மிக மிக அழகையும் அள்ளித்தரும். பெண் ரத்தினவேல் ஐயா.

ஷன்முகவல்லி ரவிக்குமார் :
சுபா பால்ராஜ் போன்றே அழகான கருத்தும், இலக்கிய ரசனையும் கொண்டவர்.

சுபஸ்ரீ ஸ்ரீராம்:
என் குடும்பத்து மீது அக்கறை கொண்டவர். கோவையிலிருந்து நெரூர் வரையிலோ.. ரியாத்திலிருந்து துபாய் வரையிலான தூரத்து சொந்தம்.

பனிமலர் வைத்தி:
என் நீண்ட கால நண்பர். எனக்கும், என் தந்தைக்கும் பிடித்தவர். திடீரென்று முழுநேரம் இங்கே இருந்து விட்டு.. தற்போது.. எப்பவாவது என்று சொல்லி இருக்கிறார்.

நித்யா கந்தசாமி:
பேஸ் புக்கின் சொர்ணாக்கா.. கண்ணில் அன்பும்.. கையில் அருவாளோடு வலம் வரும் எங்க ஊர் ஆத்தா...

இஷா மாலா : பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர். கற்பூர புத்தி, நல்ல தோழி.

இன்னும் 2 பேருக்கான ஸ்லாட்டை.. ஆண்களுக்கு அர்ப்பணிப்பதில்..பெண்களுக்கு எந்த வித வருத்தமும் இருக்காது என்று நம்பி..


9. அமுதன் சாந்தி:
இட்லியில் ஆரம்பித்து.. பாத்திரம் தேய்ப்பது வரை.. கிட்சன்னிலேயே அதிக பட்ச பதிவுகள். நகைச்சுவை இயல்பாய் இருக்கும். சில நேரங்களில் தோணும். ரொம்ப சிரமப்பட்டு பதிவு செய்கிறாரோ என்று.. எல்லா இடங்களிலும் போய் கலாய்க்கும் அமுதன்.. உள்டப்பியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார் என்று அக்காக்கள் சொல்வதும் உண்டு.. இவரிடம் பேசிய போது.. கரகரத்த குரலில் அன்பாய் பேசியவர்.. அதிக நேரம் பேச முடியவில்லை.

10. ரிசால் அன்வர்: அடுத்த மார்ச்சில், நேரில் போய் இவரோடு... ஈபில் டவர் பின்புலத்தில் இருக்க.. ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை. மிகவும் மென்மையான மனிதர்.

இவரை சொல்லாவிட்டால்.. எந்த லிஸ்டும் நிறைவே பெறாது.
RVS:- இவரின் எழுத்தும் வர்ணனைகளும்.. நீளமான பதிவுகள் என்றாலும் கூட.. கொஞ்சம் கூட அலுப்பே தட்டாது.. எண்ணங்களோடு, நம்மை கூடவே இயல்பாய் அழைத்து செல்பவர். வேலை முடிந்து குழந்தையோடு இரவில் ஸ்கூட்டரில் ஒரு சவாரி.. அனைத்து தந்தையர்களும் செய்து இருப்போம். இவர் செய்ததை சொன்னபோது.. கூட பயணித்த ஒரு அனுபவம் கிட்டியது.

2013 முற்றும்.. மீண்டும் முகனூலுக்கு நன்றி.
///
அஹா என் பெயரைக் கூறி இருப்பதற்கு நன்றி ப்ரகாஷ்.. ஏதோ ஒரு இடத்தில் இருப்பேன் என்று கட்டாயம் நினைத்தேன் முதலிலேயே சொல்லி விட்டீர்கள். !! நிறைய நல்ல அறிமுகங்களைக் கொடுத்ததற்கும் நன்றியும் அவர்கட்கு வாழ்த்துக்களும். நிறைந்த 2013.. முகநூலுக்கு எனது நன்றிகளும்..   

2013 என் வாழ்க்கையில் சந்திக்க கூடாத சில சோதனைகளையும் சந்தித்த தருனங்கள், மற்றும் சாதனைகளையும் தந்திட்ட வருடம்...
முகநூலில் நட்பூக்களாய் கிடைத்திட்ட சில நட்பூக்கள் குடும்ப நட்பாய் இன்றுவரை இறைவன் அருளால் தொடர்கிறது...
அந்த வரிசையில் என் அன்புக்குறிய சகோதரிகள்Thamizh Selvi Nicholas, Kalai Ramki Kalai,எனது உடன்பிறந்த சகோதரிகள் போல் எங்களின் சுக துக்கங்களில் ஆறுதல் தரும் இறைவனால் அளிக்கப்பட்ட மிகப்பெரிய சொத்து.
அன்புச்சகோதரி Kayalvizhi Lakshmanan நான் ஒருநாள் நலம் விசாரிக்காவிட்டாலும் செல்லமாக சண்டைப்போடும் என் அன்புதங்கை....
எதோ ஒரு இடத்தில் இருந்த என்னை தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த இலக்கிய வலைத்தளத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழ் கவிஞர்களோடு உரையாடும் அளவிற்கு எனக்கு பொறுப்புகளை தந்து உலகத்தமிழ் கவிகளோடு என்னை இணைத்துக்கொள்ள என்னை வழிப்படுத்திய தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் அன்பு சகோதரி Kalaimahel Hidaya Risvi...
மற்றும் என்னை எப்பொழுதும் செல்லமாக கண்டிக்கும் அன்பு அக்கா திருமதி. தனலெட்ச்சுமி குமார்....
Thenammai Lakshmanan,Bhuvaneswari Manikandan, Meera Blossom,Shiva Balu,Sundari Kathir,Lalitha Murali ,Maria Merlin Vidya,Sri Devi, போன்ற சகோதரிகள் அன்பாய் சகோதரப்பாசத்தை வெளிப்படுத்துவதில் எனக்கு கிடைத்திட்ட மாணிக்கங்கள்..
என்னுடைய எல்லா நிலைகளிலும் ஆறுதல் தந்திடும் முத்துக்கள் வழக்கறிஞர் Ram Kumar,Selva Manoharan,Hameed Dvk,சிவராமகிருஷ்ணன் தமிழன்,Idrees Yacoob,Yazhi Giridharan,Premkumar Babu,Sabar Khan,Liyakath Ali. மற்றும் இந்த வருடத்தில் எனக்கு கிடைத்திட்ட மற்றும் அனைத்து நட்பாகிய மாணிக்கங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் பிறக்கின்ற புத்தாண்டை இனிதாக்கி தரவும் அனைவரின் வாழ்வையும் நலமாக்கி தரவும் எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்.....
என்றும் அன்புடன்
ரமலான்/////
நன்றி ரமலான். எங்களுக்குக் கிடைத்த அன்பு சகோதரர் நீங்கள். வாழ்க வளமுடன்  அனைவரும் . வாழ்க வையகம். 

////7. 
கவிஞர்கள் - எல்லோர் பேரையும் போடலாம் இருந்தாலும் கவிதை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் பதிவர்கள்

Yesses Bee Udhaya Kumar Arumugam கவிஞர் மகுடேசுவரன்

Thenammai Lakshmanan

Anbu Shivan Kavi Murasu Praveen கடங்கநேரி யான்

தம்புசாமி ஞானராஜ்

விடுபட்ட கவிஞர்கள் இருந்தால் இங்கு பெயர்கள் சொல்லுங்கள்///
அஹா நிஜமான புத்தாண்டுப் பரிசு... தாங்க்ஸ் திரு.. :)

---- 2013 இல் பதிவு மட்டுமே எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன். புத்தகங்கள் போடச் சொன்ன திரு தம்பிக்கும் என்னுடைய கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட இருக்கும் அகநாழிகை குழுமத்திற்கும் அன்பு நன்றிகள்.  

5 கருத்துகள்:

  1. அனைத்துக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்புடன் VGK

    பொதுவாக நான் முகநூல் பக்கமெல்லாம் செல்வது இல்லை. தங்கள் முகநூல் பக்கம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு ஓர் மெயில் கொடுங்கோ, ப்ளீஸ்.

    வை. கோபாலகிருஷ்ணன் valambal@gmail.com

    பதிலளிநீக்கு
  2. அவள் விகடனில் உங்களின் " பொங்க பானை " படித்தேன். மிகவும் அருமையான நடை.
    அங்கிருந்து உடனே வலைத்தளம் பக்கம் வந்து உங்களின் தளத்திரகு வந்து விட்டேன்.
    முகநூல் பாராட்டிற்கு வாழ்த்துக்கள் மேடம்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் சகோ

    நன்றி கோபால் சார்.. நீங்க என் நண்பராயிட்டீங்களே . இனி என் பதிவை எல்லாம் படிக்கலாம். :)

    நன்றி ராஜலெக்ஷ்மி பரமசிவம்

    நன்றி ஆர் . வி சரவணன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...