எழுதி எழுதி என்ன சாதித்தோம் என்று அவ்வப்போது சலிப்பேற்படுவதுண்டு. இத்தனை பேர் நினைப்பிலே இருக்கிறோம் என உணரும்போது இதுதான் சாதனை என்று தோன்றுகிறது. YES .. WE ARE BLESSED.. நன்றி மக்காஸ்.. :)
2013 இன் சிறந்த பதிவர்கள் பற்றி முகநூலில் பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு என் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ப்லாக் போஸ்ட் எல்லாவற்றையும் முகநூலில் தினம் பகிர்வதுதான் என் முதல் வேலையே.. அது எல்லாரையும் சென்று அடையுமா என்ற கேள்வி மனதைக் குடைந்ததுண்டு.