எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..


3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..

இந்த இடுகை என்னுடைய ”துபாய் ஷார்ஜா அபுதாபி” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 35 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். 

பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  

அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


9 கருத்துகள்:

  1. துபாய் பொன்னுசாமி அவர்களைப் போன்று இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். வெயிலிலும் பனியிலும் வேலைப் பார்த்து கஷ்டப் பட்டு சம்பாத்தித்து வாழவில் முன்னுக்கு வந்தவர்களை நிச்ச்யம் நாம் பாராட்டத்தான் வேண்டும்.மேல்தட்டில் வேலை செய்பவர்களிடம் கூட சேமிப்பு இருக்காது, ஏனெனில் அவர்கள் குடும்பத்தோடு இங்கு இருப்பதால், திர்ஹமில் சம்பாதித்து திர்ஹமில் செலவழித்தாக வேண்டும்.பொன்னுசாமி போன்றவர்கள் குடும்பம் ஊரில் இருப்பதால் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அனுப்ப முடிகிறது.சேமிப்பும் இருக்கும்.ஆனால் அவர்களுக்கு ஒரே மனக்குறை குடும்பத் தோடு இருக்க இயலாது இருப்பது தான்.விரைவில் அவர் நினைத்தது போல் ஊரில் போய் செட்டிலாகி வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அயராத தளராத உழைப்பிற்கு பொன்னுசாமி அவர்கள் ஒரு உதாரணம்... அவருக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. உழைப்பின் பெருமையை உணர்த்திய பொன்னுசாமி அவர்களுக்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி தண்ணீர்மலை சாத்தப்பன்

    நன்றி ஆசியா.. உண்மைதான்.. உங்க வாக்கு பலிக்கட்டும் :)

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி ஆதி வெங்கட்

    பதிலளிநீக்கு
  5. நிறையப் பொன்னுசாமிகள் இதுபோல் சிங்கபூரிலும் உண்டு... வேலைகள்தான் வித்தியாசம்...

    கடின உழைப்பாளிகள்...!!

    பதிலளிநீக்கு
  6. அங்கீகாரமில்லை இல்லாத வேலை என்றாலும் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை அதற்காக தன் குடும்பத்தை விட்டு தனியாக ....கிரேட் இவரை போல் எத்தனை பேர் ??அவர்களின் குடும்பம் இந்த தியாகத்தை புரிந்து கொள்ளுமா??

    பதிலளிநீக்கு
  7. நன்றி தெம்மாங்குப் பாட்டு

    நன்றி மின்னல் நாகராஜ்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...