வரும் வார பாக்யா 'மக்கள் மனசு' பகுதிக்கான கேள்வி:
----------------------------------------------------
இந்தியாவில் வாழும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?...
என்னுடைய பதில்.:- பல வருடங்களாகவே ஈழத்தமிழர்கள் பெருவாரியாக அகதிகளாக இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் வருகின்றார்கள். மற்ற நாடுகளில் வழங்கப்படுவது போல இந்தியாவிலும் மற்றும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவேண்டும். .
2009 இல் இருந்து இதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக கலைஞர் கூறி இருக்கிறார். அவர் ஆட்சிக் காலம் இதற்கொரு தீர்வு கொடுக்காமல் கடந்து விட்டாலும் ஈழத் தமிழர் அவலத்துக்கு நாள் கடந்தாவது முடிவு எடுக்கப்படவேண்டும்.

நல்லது நடக்க வேண்டும்...
பதிலளிநீக்குஆம் தனபாலன் சகோ.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!