வார்த்தைச் சித்திரங்கள் என்ற வலைப்பதிவு எழுதிவரும் தங்கை ஜிஜி அவர்கள் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்கள். இது ஜெர்மானிய விருதாம். இதை 5 பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம்.
இதை நான்
1. மின்னல் வரிகள் கணேஷ்
2. வை. கோபாலகிருஷ்ணன்
3. கலைச்சாரல் மலிக்கா
4. தமிழ்ச்செல்வி.
5 கீதமஞ்சரி.
இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை உணர்வோம்..:)
இதை நான்
1. மின்னல் வரிகள் கணேஷ்
2. வை. கோபாலகிருஷ்ணன்
3. கலைச்சாரல் மலிக்கா
4. தமிழ்ச்செல்வி.
5 கீதமஞ்சரி.
இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை உணர்வோம்..:)
விருது பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விருதை அளிக்க எண்ணிய தாங்கள் என்னை முதலில் நினைத்தது என் பாக்கியம் என்றே கருதுகிறேன்க்கா. ஆனால் இந்த ஜெர்மன் விருதானது தமிழ்ப் பதிவர்களுக்குக் கொடுக்கப்படத் துவங்கிய போதே தோழி ஸ்ரவாணி எனக்கு வழங்கி, நானும் ஐவருக்கு வழங்கி விட்டேன். தாஙகள் வழங்கியதையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு மனமார நன்றி நவில்கிறேன். தங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபுளகாங்கிதம் அடைந்து நிற்கிறேன் தேனம்மை. பிடித்தப் பதிவர்களுள் ஒருவராக இந்த விருதுக்கு தாங்கள் என் வலைப்பூவினைத் தேர்ந்தெடுத்தமை கண்டு இன்ப அதிர்ச்சி. மனமார்ந்த நன்றி. கணேஷ் சார் சொன்னது போல் முன்பே தோழி ஸ்ரவாணியிடமிருந்து பெற்றிருந்தாலும் தங்கள் பரிந்துரையும் இவ்விருதுக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. பதிவுலகில் கிடைத்துள்ள இவ்வரிய அங்கீகாரத்தைப் பயனுள்ள முறையில் பாதுகாப்பேன். மிகவும் நன்றி.
பதிலளிநீக்குஅன்புள்ள மேடம்,
பதிலளிநீக்குவிருது பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
எனக்கு தாங்கள் அளித்துள்ள விருதுக்கு என் நன்றிகள்.
இதே விருது ஏற்கனவே இரண்டு முறைகள் எனக்கு அளிக்கப்பட்டுள்ளன.
முதல்முறை: திருமதி சந்திரகெளரி [வனப்பு] அவர்களால் 6/2/12 அன்று.
மறுமுறை: பேராசிரியர் திரு. ஹரணி அவர்களால் 10/2/12 அன்று.
இதைப்பற்றி என் கீழ்க்கண்ட பதிவுகளில் கூட நான் எழுதியுள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2012/02/liebster-blog-award-german.html
http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html
இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தமான மிகப்பிரபல எழுத்தாளரும், பல்வேறு தனித்திறமைகள் வாய்ந்தவருமான தங்கள் பொற்கரங்களால் இன்று இந்த விருதினைப்பெறுவதில் நான் உண்மையிலேயே பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
அன்புடன் தங்கள் vgk
அஹா.. விருதுகளுக்கே விருது கொடுத்திட்டமே..:))
பதிலளிநீக்குஎன்ன ஒரே விருது மழையா இருக்கு?
பதிலளிநீக்குதங்களுக்கும் ஏனைய பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..தொடரட்டும் தங்கள் பணி.நன்றி.
பதிலளிநீக்குசீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
விருதுக்கு வாழ்த்துக்கள்தேனம்மை
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துகள் தேனக்கா.
பதிலளிநீக்குதங்களிடமிருந்து கிடைத்துள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த விருதினை ஏற்றுக்கொண்டு, தங்களுக்கும் நன்றி தெரிவித்து இன்று ஓர் பதிவிட்டு, அதில் ஓர் குட்டியூண்டு கதையும் எழுதியுள்ளேன். நேரமிருக்கும் போது வருகை தாருங்கள். இணைப்பு:
பதிலளிநீக்குhttp://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html
அன்புடன் vgk
வாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குவிருது பெற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குவிருதுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் தேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் ...விருது பெற்ற அனைவருத்தும் வாழ்த்துக்கள் :-)
பதிலளிநீக்குஅன்பு அக்கா முதலில் மன்னிக்கவும் வலைதளம் பக்கம் 1மாதமாக எட்டிப்பார்க்ககூட நேரமில்லை. பள்ளிக்கூடம் சென்றதால். தற்போதுதான் பார்த்தேன் அதான் ஓடோடிவந்தேன் நன்றி சொல்ல.அக்கா எனக்கு அன்பை விருதாக கொடுத்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மனம் நிறைந்த நன்றிக்கா.
பதிலளிநீக்குஎன்னோடு சேர்ந்து விருது பெற்ற அனைவருத்தும் வாழ்த்துக்கள்
நன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி கீதா
நன்றி கோபால் சார்
நன்றி ஆர் ஆர் ஆர்
நன்றி குமரன்
நன்றி ஸாதிகா
நன்றி ஸ்டார்ஜன்
நன்றி கோபால் சார்
நன்றி ஜிஜி
நன்றி வல்லிசிம்ஹன்
நன்றி ஜெய்
நன்றி மலீக்கா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அனைவருக்கும் வாழ்த்துகக்ள் தேனக்கா
பதிலளிநீக்குநன்றிடா ஜலீலா :)
பதிலளிநீக்கு