நீ கொடுத்த கோப்பை அப்படி
நீ இல்லாத போதும்
எனக்கானதை சுரந்து கொண்டே..
எல்லா மனத்திலும்
வாணவேடிக்கை உன் வருகையால்
என் பெர்சியாய்டே..வா..
நிலவாய் மேகத்துள் மறைந்து..
அதுதானே உன் கவர்ச்சி..
எண்ணத்தீயே..
குழந்தையாய் மாற்றிவிடும்
அற்புத செங்கோலோடு
உன் ஆதிக்கம்..ஆவரணம்..
உண்ணலில்லை உறங்கலில்லை
உன் எண்ணம் மகிர்ந்து..
அணையைக் கட்டு ..என்னைத் தடுத்து..
வளையங்களோ சீட்டுக்கட்டோ
இல்லாமல்.. வண்ணம் சொரிய..
வானவில்லாய் வளைத்து
எனைச் சூடிய மாயாவி..
நீ இல்லாத போதும்
எனக்கானதை சுரந்து கொண்டே..
எல்லா மனத்திலும்
வாணவேடிக்கை உன் வருகையால்
என் பெர்சியாய்டே..வா..
நிலவாய் மேகத்துள் மறைந்து..
அதுதானே உன் கவர்ச்சி..
எண்ணத்தீயே..
குழந்தையாய் மாற்றிவிடும்
அற்புத செங்கோலோடு
உன் ஆதிக்கம்..ஆவரணம்..
உண்ணலில்லை உறங்கலில்லை
உன் எண்ணம் மகிர்ந்து..
அணையைக் கட்டு ..என்னைத் தடுத்து..
வளையங்களோ சீட்டுக்கட்டோ
இல்லாமல்.. வண்ணம் சொரிய..
வானவில்லாய் வளைத்து
எனைச் சூடிய மாயாவி..
நீண்ட நாட்களுக்கு பின் இரண்டு முறை படிக்க வைத்த கவிதை
பதிலளிநீக்குபிற்பாதி புரிந்தது போல் இருந்தாலும் முதல் பாதி என்னை ங ஆக்கிவிட்டது
எப்படி படிச்சாலும் சரியா வருது..சூப்பர்..!!
பதிலளிநீக்குநல்லாயிருக்கு அக்கா
பதிலளிநீக்குஅருமையான வரிகள்......வாழ்த்துகள் தொடர்ந்து எழுத
பதிலளிநீக்கு//உன் எண்ணம் மகிர்ந்து...// அப்படின்னா என்னங்க?
பதிலளிநீக்கு//குழந்தையாய் மாற்றிவிடும்
பதிலளிநீக்குஅற்புத செங்கோலோடு
உன் ஆதிக்கம்..ஆவரணம்..//
அற்புதம்!
அருமையான வரிகள்......
பதிலளிநீக்குநல்லாயிருக்கு அக்கா
கவிதை அருமை.
பதிலளிநீக்குநன்றி., ஜமால்., ஜெய்., அக்பர்., குரு., கலாநேசன்., ரிஷபன்.,வெறும் பய., தியாவின் பேனா.,இளம்தூயவன்..
பதிலளிநீக்குகலாநேசன் மகிர்ந்துனா .. நிரம்பி வழிவது..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் .! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்குமாயாவியின் ஜாலம் உங்கள் வரிகளில் அழகு தேனக்கா.
பதிலளிநீக்குஅழகு தேனு
பதிலளிநீக்குநல்லாஇருக்கு தேனக்கா
பதிலளிநீக்குஅணையைக்கட்டு என்று வருமென நினைக்கிறேன்
வாழ்த்துக்கள்
விஜய்
Enna theeye-kavithuvamaana vaarthai Thenammai.
பதிலளிநீக்குகவிதை ...அருமை.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி ஹேமா., பத்மா., விஜய்., ( திருத்திட்டேன்).., முனியப்பன் சார்., சரவணன்.
பதிலளிநீக்கு