பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை..
ஆனால் இந்தத் தடாகத்தில் தாமரைகள் எப்போது மலர்கின்றன. எப்போது கூம்புகின்றன என்பதே தெரியாது.. பூஜைக்கு மொக்காகவே பறித்து விரித்து வைப்பார்கள்.
தோராயமா ஒரு பதினைந்திலிருந்து இருபது மலர்களைப் பார்ப்போம் வாங்க.
1. தாமரை
2. ரோஸ் அரளி
3. அடுக்கு மல்லி.
4. பவளமல்லி.
5. மஞ்சள் அந்தி மந்தாரை.
6. அதே அடுக்கு மல்லி வேறோரு கோயிலில்.
7. க்ரோடன்ஸ் பச்சை இலைகளே.. மஞ்சள் பூக்கள் போல மாயத் தோற்றம்.
8. பிங்க் பூ. பெயர் தெரில.
9.நந்தியாவட்டை.
10. தும்பைப்பூ.
11. ரெட் இட்லிப்பூ.
12. ரோஸ் அரளி.
13. கோழிக்கொண்டை.
14. ஏப்ரல் பூ/போகன் வில்லா.
15. இந்த பிங்க் வெள்ளைப்பூவின் பெயர் தெரில. சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்டில் இருந்தது.
16. இந்த மஞ்சள் பூவின் பெயரும் தெரில. பெங்களூர் செட்டி முருகன் கோவிலுக்கு எதிரிலுள்ள மரத்தில் இருந்தது.
17. சிவப்பு குல்மோஹர். கொட்டிக் கிடக்குது.
18. ஈவினிங் க்ளோரி என்ற ஆர்கிட் என நினைக்கிறேன்.
19. இட்லிப் பூவிலே வேறொரு வகை. தெட்சிப்பூ மாதிரி பல நிறங்கள்.
20. சாமந்திப்பூக்கள்.
21. குல்பர்கா புத்த விஹாரில் வித்யாசமான வண்ணத்தில் ஏதோ ஒரு பூ.
பூப்பூக்கும் ஓசையைக் கேட்டீங்களா..கேட்டீங்களா :)

பூக்களைத்தான் பறிக்காதீங்க. பார்த்து ரசிச்சிட்டே போங்க :)
வண்ண மலர்களின் அணிவகுப்பு. அருமை.
பதிலளிநீக்குஅனைத்து பூக்களும் அழகு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி கோயில் பிள்ளை :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!