எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 நவம்பர், 2016

100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும். . ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இதையும் பாருங்க

100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும். . ஒரு பார்வை.

100 சிறந்த சிறுகதைகளில் 25 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.

100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.

5 கருத்துகள்:

 1. புத்தகத்தை வாங்கி 100 கதைகளையும் ஒரு முறை மட்டுமே படித்திருக்கிறேன் , சில கதைகளை தவிற மற்ற கதைகளுடன் ஒன்ற முடியவில்லை. அவரின் தரத்திலிருந்து கதைகள் கொடுக்கப்பட்ததால் புரியவில்லையா அல்லது நான் வாசிப்பின் பக்கம் வந்திருக்கும் புது வாசகன் என்பதாலா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 2. நன்றி சகோதரியாரே
  வாய்ப்பு கிட்டும்பொழுது அவசியம் வாங்கிப் படிப்பேன்

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு தொகுப்பு. சில கதைகள் மட்டுமே படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான். எனக்கும் ஒரு சில கதைகள் ஒன்றமுடியாமல் இருந்தன. ஆனால் அவை மிகச் சிறப்பானவை என்று பெயர் பெற்றவை ! கருத்துக்கு நன்றி சோமேஸ்வரன் சகோ.

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...