செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பதைத் தனி முத்திரையோடு பதிவு செய்ங்க. கல்கி குழுமத்திலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயைப் பரிசா அறிவிச்சிருக்காங்க.

சிறுகதை, நாவல் , குறுநாவல் அப்பிடின்னு கலந்துகிட்டும் பரிசு கிடைக்கலைன்னு சொல்றீங்களா. இது புது தளம் . இதையும் முயற்சி செய்ங்களேன். உங்களுக்குள்ள இருக்க ஒரு புது இயக்குநரைப் உலகத்துக்குத் தெரியப்படுத்துங்களேன். நிச்சயம் புதுமையான படைப்புகள் இடம்பெறும்னு நம்புறேன்.

கடைசிப் படிதான் உயரத்தில் ஏத்தும்னாலும் எல்லாமே ஏணிப்படிகள்தான். ஒவ்வொருபடியாக் கடந்தாத்தான் உச்சியை அடைய முடியும். சோ வாழும்வரை முயற்சி செய்துட்டே இருங்க. லெட் அஸ் ஹாவ் அ  ட்ரை.. :) ( நான் இல்லீங்க.. நீங்க.. வெல்ல ) அட்வான்ஸ் வாழ்த்துகள்.

ஸ்பெஷல் வாழ்த்துகள் டு தில்லையகத்து துளசிதரன், கீதா, ஸ்கூல் பையன், ஐ எஸ் ஆர் செல்வகுமார், கேபிள் சங்கர் . :)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

திருக்குறள் தீபன். 

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.

கல்கியும் நானும் &  FIVE - D - THEORY -யும்.
16 கருத்துகள் :

பரிவை சே.குமார் சொன்னது…

குறுநாவல் பரிசு எல்லாம் அறிவிச்சிட்டிங்களா அக்கா :)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டிகளில் பங்கேற்கப்போகும் அனைத்துப் பதிவர்களும் வெற்றிபெற நம் வாழ்த்துகள். தங்களின் இனிய தகவலுக்கு நன்றிகள்.

mathi sutha சொன்னது…

மிக்க நன்றிகள்

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM

Thenammai Lakshmanan சொன்னது…

ரிசல்ட் தெரிலப்பா குமார் சகோ.

நன்றி விஜிகே சார்

நன்றி மதி சுதா சகோ

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நம் பதிவர்களின் வெற்றிக்கு இப்பொழுதே வாழ்த்துவோம்

Dr B Jambulingam சொன்னது…

அறிவிப்பினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//சோ வாழும்வரை முயற்சி//

:))))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

குறும் படத்திற்கானக் கதைக்கு அணுகவும்

G.M Balasubramaniam சொன்னது…

சோ வாழும்வரை....?

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி டிவிஆர் :) சோ வாழும் வரை இல்லை. நாம் வாழும் வரை. :) குறும்படத்துக்கான கதை.. ??!!

ஆமாம் பாலா சார். வாழும்வரை போராடு. :) சோ வாழும் வரை இல்லை :) நாம் வாழும் வரை. ஹாஹா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக்க நன்றி சகோ! அறிவிப்பைப் பகிர்ந்தற்கு. நாங்கள் இல்லை சகோ..கலந்து கொள்ள இயலாத நிலை..மற்றவர்களுக்கு அறிவிக்கின்றோம்...மீண்டும் நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

ஏன் கீத்ஸ் & துளசி சகோ ஏன். ????

.தமிழ்வாணன் சொன்னது…

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள் என்னதான் ஆச்சு?

பெயரில்லா சொன்னது…

If possible, Can you please publish the results of kalki sirukathai potti 2016 mudivugal?
-hema

பெயரில்லா சொன்னது…

Including the stories that were selected for publishing
-Hema

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...