எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 டிசம்பர், 2015

அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.

481.யாருக்கு ஃபோன் செய்தாலும் போகலையே. சென்னை மக்களே நலமா இருக்கீங்களா.. ?

482. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாயே ஞானத்தங்கமே.. :))

483. எந்த ப்ரத்யேக இடமும் நமதில்லை..

484. ஆண் அரசாண்டால் எல்லாரும் பெரியவருக்குத்தெரியும் என சும்மா இருக்கிறார்கள். பெண் அரசாண்டால் சாமான்யன் கூட ராஜகுருவாய் அட்வைஸி ஆகிவிடுகிறான்.. இது இந்தியக் குடும்ப மனோபாவம் . எல்லாவற்றையும் பெண் தன்னைக் கேட்டு செயல்படவேண்டும் என்பது..

485. அம்மா பாசம் அய்யா பாசம் என்பதெல்லாம் இல்லை.. பிடித்தவர்கள் செய்யும் எல்லா செயலும் உவப்பானதாய் இருப்பதில்லை. பிடிக்காதவர் செய்யும் எல்லா செயலும் வெறுப்பதுமில்லை..

486 தப்பான அஸ்ஸஸ்மெண்ட் என்னைப் பத்தி.. எதிலும் உடனடி முடிவுதான் எனக்குப் பிடிக்கும். சமச்சீரிலும் அப்படித்தான். அது பற்றிய ஆராய்ச்சிகளல்ல.. ஒரே கல்வித்திட்டம்., எல்லாருக்கும் இலவச மருத்துவம் என்பதெல்லாம் என் எண்ணங்களும்தான்.. ஆட்சியாளருக்குத் தெரியவேண்டும் இதெல்லாம். பெரியவங்களுக்கு நாம் என்ன அட்வைஸ் செய்வது என நான் கருத்து சொல்வதில்லை.

487. well said (status.) Gokul..Gokul Salvadi
கசப்பான உண்மையை ஜீரணிப்பதற்கு எத்தனை நகைச்சுவை வேடங்கள்? நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள?

488.மவனே.. இனிமே யாராவது ஏதாவது லிங்கை க்ளிக் பண்ணி என் பேஜ்ல போட்டீங்க டெலீட்ட்டுதான்.. சொல்லிட்டேன்ன்..தாங்க முடியல இவனுக தொல்லை.. காப்பாத்துடா சாமி.

489. அம்மா வந்தவுடன்., அம்மு., மஞ்சு ., செல்வா எல்லாரும் வந்துட்டாங்க ..

490.இலவச இலக்கிய குடிசைன்னு யாரோ கண்ணு வச்சிட்டாங்க. நர நர.. குடிசைய காணோம்.

#ப்லாக்_ப்ராபர்ட்டி.

491. என் கவலை எனக்கு.. ப்ளாகரைக் காணோம்.. மெயிண்டனன்ஸாம்,... லாக்கரை யாரோ ஒளிச்சு வச்ச மாதிரி இருக்கு..

492. யாரையும் காணோம்.. எல்லாரும் டிவி பார்க்கிறீங்களா..:)) ரிசல்ட் என்ன.. ஒரே பட்டாசா கேக்குது இங்கே..:))

493. தெரியாத லிங்க் எல்லாம் க்ளிக் பண்ணி என் சுவற்றில ஏன் இப்படி போஸ்டர் இம்சை பண்றீங்க மக்காஸ்.. ப்ளீஸ் க்ளிக் செய்யுமுன்னாடி யோசித்து க்ளிக் செய்ங்க..

494. என் தம்பி மகள் அம்மு +2 வில் 1135/1200 ...மாத்ஸில் 199 /200 ஒரு மார்க் போய்விட்டது என வருந்துகிறாள்..பரவாயில்லை.. என சொன்னேன். வாழ்த்துக்கள் அம்மு..:))))))

495. யாரைப் பார்த்தாலும் தாடியும் கண்ணாடியுமா தெரியுதே... முடியல.. தயவு செய்து யாரும் அந்த விடீயோவை அல்லது ஃபோட்டோவை க்ளிக் செய்யாதீங்க..

496. ட்ராட்ஸ்கி மருதுவின் புகைப்படத்தோடு ஏப்ரல் கணையாழி ..இறைவனடி சேர்ந்த கலை இலக்கியப்பிதாமகர் அதன் நிறுவனர் கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

497. இன்னிக்கு பூரா ஷட்டவுன்ல கண்ணு தெரியாத மாதிரி இருந்துச்சு.. இப்பதான் (ஃபேஸ்புக்)உலகமே தெரியுது.

498. ஐரோப்பாவில் பார்த்தாக.. ஆப்ரிக்காவில் பார்த்தாகங்கிற மாதிரி இது என்ன என் ப்ரொஃபைலை இத்தனை பேர் பார்த்தாங்கன்னு புள்ளிவிவரம்.. இது அடுத்த அப்ளிக்கேஷன் தொல்லை..:))

499. போன வாரம் பூரா ஒரு தாத்தா சிரிச்சிகிட்டே இருந்தார்.. இந்த வாரம் ஒசாமா வாரமா.. என் பேஜ்ல பூரா அவர்தான்... என்ன கஷ்டம்டா சாமி..:))

500.Sube.,Maus(i)., Schatz., Cara., Asal., Shehed.,Maakhi.,mel.,miel.,miele.,honning.,de honig.,cieste., -----மக்காஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...இதெல்லாம் என் பேரு.. ஜெர்மன்., ஸ்பானிஷ்., டச் உருதுவில.. ஹிஹிஹி

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.


3 கருத்துகள்:

 1. வணக்கம்
  எல்லாம் அருமையான கலாட்டா... இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. உங்கள் மருமகளுக்கு வாழ்த்துகள்!

  அல்லாமே சுவாரஸ்யம்..குறிப்பாக உங்கள் பெயர் பிற மொழிகளில்..தூள்!

  பதிலளிநீக்கு
 3. நன்றி ரூபன் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...