12.
3. 86.
வசந்தம்
:-
சிலந்தி
வலைகளைப் பின்னி
உணவை
உறிஞ்சும்.
கட்டிடங்கள்
அழகாய்
உயரமாய்
நெருப்புக்
கொழுந்துகளுடன்.
வீட்டின்
சுவர்களில்
வேர்விட்ட
ஆலவிதை.
கைகளில்
மருதாணிகளின்
இரத்த
உமிழ்தல்.
சூரிய
அடுப்பால்
முற்றத்தில்
கருகும் தான்யங்கள்.
போராடிப்
போராடிக்
குருதிச்
சகதியில்
ஈழத்தமிழர்கள்.
வஸந்தம்
இலைகளாய்
உதிரும்.

nice
பதிலளிநீக்குநன்றி ஹிஷாலீ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!