எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 அக்டோபர், 2014

டிஸ்கவரி புக் பேலஸில் அன்ன பட்சி.


சென்னை கே கே நகரில் சகோ. வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸ் இருக்கிறது . ( பொன்னுசாமி பிள்ளை தெரு, மஹா வீர் பில்டிங்க் ).

இங்கே என்னுடைய நூல் அன்ன பட்சி கிடைக்கும். என்னுடைய மற்ற இரு நூல்களும் சாதனை அரசிகள் & ங்கா கிடைக்கும்.

அன்ன பட்சி பற்றி ஒரு நூல் அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள் டிஸ்கவரி நூல் நிலையத்தின் இணையப் பக்கத்தில். நன்றி வேடியப்பன்.

///அன்னபட்சி , இது ஒரு கவிதை நூல். சமூகம், காதல், காமம் என்று அத்தனைத் தளங்களிலும் பயணித்திருக்கிறது இந்த அன்ன பட்சி.
அன்னபட்சியில் இருந்து பால் என்று தனித்துப்பிரிக்கத் தண்ணீர் ஏதும் கலக்கப்படவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, விளையாட்டு பொம்மை கவிதையில், குழந்தையிடம் பேசும் பொம்மை, தூங்கப் படைக்கப்படாத நான் உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் நீ எழுந்தவுடன் திரும்ப விளையாட என்ற வரிகளும், விவ ‘சாயம்’ எனும் கவிதையில், ரசாயனங்களால் பாழ்பட்டுப் போன பூமி பற்றி வரும் கீழ்கண்ட வரிகளான “குடிச்சுக் குடல் அழிஞ்சு புண்ணாகிக் கிடக்கு சுரப்புத் தட்டிப்போய் வெடிச்ச முலைக் காம்பாட்டம் எனக்குப் பாலூட்டிய பூமி’ என்ற வரிகளா கட்டும் அன்னபட்சியின் சிறப்புக்கான அடையாளங்கள்.///

 http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

இது டிஸ்கவரி புக் பேலசின் இணையப் பக்கம். இந்த இணையப்பக்கத்தில் தேவையான மற்ற நூல்களையும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். கூரியர் மூலமாகவும் அனுப்பி வைக்கிறார்கள்.

# சகோ  ஃபக்ருதீன் இப்னு ஹம்தின் வாழ்த்து :)
Fakhrudeen Ibnu Hamdun நூலெழுதி நன்மை நிறைத்திவ் வுலகத்தே
தோளுயர்த்தி செல்க தொடர்ந்து.


வாழ்த்துகள்.


நன்றி ஃபக்ருதீன் சகோ, & டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் சகோ. :)


”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.
By post aganazhigai@gmail.com
என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை.

டிஸ்கி:- அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துகள். :)

3 கருத்துகள்:


  1. வாழ்த்துகள்
    மேலும்
    பல நூல்கள் வெளியிட
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...