வியாழன், 21 ஆகஸ்ட், 2014

அன்னபட்சியும் அல்பட்ரோஸும் -- தமிழச்சி தங்கபாண்டியன் .(SOUND CLOUD )

அகநாழிகையில் அன்னபட்சியைப் பற்றி தமிழச்சி அவர்கள் நிகழ்த்திய அழகான உரையை நண்பர் திரு. கோ. மா. கோ. இளங்கோ அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

அதை சவுண்ட் க்ளவுடில் என் சின்ன மகன் சபாரெத்னம் லெக்ஷ்மணன் போட்டுக் கொடுத்தான். அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

https://soundcloud.com/sabalaksh/thamizhachchi-speech-on-anna-pachchi


அல்பட்ரோஸ் பற்றி மிக அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பதாக, பேசி இருப்பதாகக் குறிப்பிட்ட  அவர் அன்னபட்சியையும் ஆதுரத்தோடு அணைத்துக் கொண்டார்.

  அன்ன பட்சிக்கு உரிய அங்கீகாரத்தை மனப்பூர்வமாக வழங்கிய தோழி தமிழச்சி அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். அனுப்பிய இளங்கோ அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

--  இதைக்கேட்டு கருத்திட்ட திரு ஹாஜா அவர்களுக்கும் நன்றிகள். :)
கடலூரான் ஹாஜா மொய்தீன் தங்களின் "அன்னபட்சி" கவிதை நூலைப்பற்றிய தமிழச்சியின் ஆய்வு கருத்துக்கள், அந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிட்டன.

38 நிமிடங்கள்... பிரித்து மேய்ந்து விட்டார்... தமிழச்சி தங்கள் கவிதைகளை...


அவசர வேலை அழைத்தாலும் நிறுத்தல் பொத்தானை அழுத்த மனமின்றி முழுதும் கேட்டேன்...

அருமையான ஆய்வு...

வாழ்த்துக்கள்..டிஸ்கி:-  ”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.
By post aganazhigai@gmail.com
என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 

5 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவசர வேலை அழைத்தாலும் நிறுத்தல் பொத்தானை
அழுத்த மனமின்றி முழுதும் கேட்டேன்...
அருமை.. பாராட்டுக்கள்..!

சே. குமார் சொன்னது…

தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன்...
பாராட்டுக்கள் அக்கா...

malar சொன்னது…

hai

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராஜி

நன்றி குமார்

நன்றி மலர்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...