எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2013

குங்குமம் வலைப்பேச்சு.

மார்கழி என்றால் உங்கள் நினைவில் என்ன இருக்கிறது என்று முகநூல் நண்பர் திரு நாகராஜ ரவி கேட்டிருந்தார் . அதற்காக முகநூலில் போட்ட ஸ்டேடஸ் இது.  இதைப் படித்த முகநூல் நண்பரும், பிரபல நடிகரும், என்னைத் தன் மகளாக விளிக்கும் தந்தையுமான  டெல்லி கணேஷ் அவர்கள் மார்கழியைக் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.


/// சின்னப் புள்ளயில விடியக் காலையில எழுந்து குளிச்சிட்டு கோயிலுக்குப் போன சூடா வெண்பொங்கல்/சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். நம்ம மண்டகப்படின்னா கூடக் கிடைக்கும். அப்புறம் டிசம்பர் பூ. வாசல்ல பெரிய பெரிய கோலங்கள், திருப்பாவை திருவெம்பாவை, திருவிளையாடல் வசனம் . இதுதான் என் மார்கழி நினைவுகள். இப்ப இது எதுவுமே இல்லை..:( ///

குங்குமம் வலைப்பேச்சில் இடம் பெற்றுள்ளது. அதை ஃபேஸ்புக் பரணில் பகிர்ந்திருந்த அம்முவுக்கும் பரணுக்கும் நன்றி. சக நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...