எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வலைப்பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைப்பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மார்ச், 2013

குங்குமம் வலைப்பேச்சு.

மார்கழி என்றால் உங்கள் நினைவில் என்ன இருக்கிறது என்று முகநூல் நண்பர் திரு நாகராஜ ரவி கேட்டிருந்தார் . அதற்காக முகநூலில் போட்ட ஸ்டேடஸ் இது.  இதைப் படித்த முகநூல் நண்பரும், பிரபல நடிகரும், என்னைத் தன் மகளாக விளிக்கும் தந்தையுமான  டெல்லி கணேஷ் அவர்கள் மார்கழியைக் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...