எனது நூல்கள்.

திங்கள், 22 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.

சாதனை அரசிகள் நூல் பற்றிய அறிமுகம் - இந்தியா டுடேயில் வெளிவந்துள்ளது. சுருக்கமாக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா டுடேக்கு நன்றி.  (களப்பணி ஆற்றுபவர்களில் இருந்து கார்ப்பொரேட் பணிபுரிபவர்கள் வரை பலவகைப்பட்ட பெண்களின் கதைகள் இவை.)


சாதனை அரசி நூல் கிடைக்குமிடங்கள்:-

டிஸ்கவரி புக் பேலஸ் - சென்னை
மீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை
விஜயா பதிப்பகம் - கோவை
வம்சி பதிப்பகம் - திருவண்ணாமலை6 கருத்துகள் :

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் தேனம்மை. இன்னும் பலரை சென்றடையட்டும் நூல்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

மிக்க நன்றிங்க...

பால கணேஷ் சொன்னது…

இந்தியா டுடேயில் வந்தது மகிழ்ச்சி தருகிறது. அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புத்ககமாயிற்றே இது. (இதானாக்கா உங்க ‘டக்கு’?)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி தனபால்

நன்றி கணேஷ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Manavalan A. சொன்னது…

Viraivil adutha noolukkaga kaathu irukkiren. Meathamulla copies vittruvidum viraivil.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...