எனது நூல்கள்.

திங்கள், 8 அக்டோபர், 2012

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி -- சாதனை அரசிகள்

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரியில் இருந்து என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டுக் கடிதம் வந்தது. தினமலர் திருச்சி பதிப்பில் வெளிவந்த சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் பார்த்தபின் புத்தகம் வேண்டி மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.
டிஸ்கவரி புத்தக நிலையத்தின் முகவரியையே கொடுத்ததால் அங்கு வந்து எனக்கு வந்து சேர்ந்து நான் புத்தகம் மிகத் தாமதமாகத்தான் அனுப்ப நேரிட்டது. அந்தக் கல்லூரியின் தாளாளர் திரு லோகநாதன் அவர்களே எழுதிய அக்கடிதம் இங்கு. நன்றி தினமலருக்கும் திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரிக்கும். (சாதனை அரசிகளுடன் என்னுடைய ‘ங்கா’ வையும் அனுப்பி வைத்தேன்.)

4 கருத்துகள் :

அமைதிச்சாரல் சொன்னது…

வாழ்த்துகள் தேனக்கா..

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் தேனம்மை!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சாரல்

நன்றி ராமலெக்ஷ்மி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...