எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 ஜனவரி, 2012

சாதனை அரசிகள் வெளியீடு 35 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்..

டிஸ்கவரி புத்தக அரங்கில் என்னுடைய புத்தகத்தை என் கணவர் வெளியிட உயர்திரு பாரதி மணி ஐயாவும், இளம் பெண் கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.


சாதனைப் பெண்கள்.. இயக்குநர் நந்தினியும் , தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலையும்.

சாதனைப் பெண் தைர்ய லெக்ஷ்மி ரம்யா தேவி..:)
சாதனைப் பெண்கள் சாருமதி, தமிழரசி, மற்றும் வெங்கடேசன்.


நண்பர்கள் செல்வகுமார், ராஜிக்கா..:)ஆஸ்த்ரேலிய வானொலியில் இருந்து சாதனை அரசிகளைப் பற்றிய நேர்காணல்.

சாதனை அரசிகளை வெளிக்கொணரக் காரணமான சாதனை அரசியுடன் லேடீஸ் ஸ்பெஷல் அலுவலகத்தில் ஸ்பெஷலாக ஒரு வெளியீடு.

இன்னும் சில சாதனை அரசிகள் வெளியூர் , வெளிநாடுகளில் இருப்பதாலும். உடல் நலக் குறைவால் கூட்டத்தில் வர முடியாமல் இருவரும், தொடர்ந்த களப்பணி காரணமாக 4 பேரும்., குடும்ப விஷேஷம் காரணமாக இருவரும் வரவில்லை.. எனினும் அவர்கள் அன்பும் ஆசியும் இருந்தது. அவர்களுக்காக டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஜனவரி 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருக்கிறேன். சென்னைப் பெண் பதிவர்களும்., பதிவுலக , பத்ரிக்கை நண்பர்களும் கட்டாயம் வருக. !

நன்றி.! நன்றி..! நன்றி...! மக்காஸ்.. !!! உங்கள் பேராதரவுடன். அன்றைக்கே நூற்றுக்கு மேல் விற்றது புத்தகங்கள். உங்கள் வருகைக்கும்., அன்புக்கும், தொடர்ந்த, தொடரும் ஆதரவுக்கும் நன்றி.. தேனம்மைலெக்ஷ்மணன்.


15 கருத்துகள்:

 1. நேரடி ஒளிபரப்பை போல இருந்தது. வாழ்த்துகள் தேனம்மை மேடம்.

  பதிலளிநீக்கு
 2. விழா இனிதே நடந்தது அறிந்து மகிழ்ச்சி. படங்களுடனான பகிர்வுக்கும் நன்றி. வாழ்த்துகள் தேனம்மை!

  பதிலளிநீக்கு
 3. விழாவில் கலந்து கொண்டது மறக்கவியலாத இனிய நிகழ்வு எனக்கு தேனக்கா... புத்தகம் படித்து வருகிறேன். படித்தவரை மிக அருமை. இதுபோல் பல புத்தகங்கள் வெளிவர வாழ்த்துக்கள் + உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய (அட்வான்ஸ்) பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. இது போல் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள் தேனக்கா..

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு.
  இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் புத்தங்கள் நிறைய வெளி வர வாழ்த்துக்கள் தேனம்மை.

  பொங்கல் வாழ்த்துக்கள்.
  ஆஸ்த்ரேலிய வானொலியில் நேர்காணல், மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் தேனம்மை. மேலும் இதுபோல பல ஆக்கங்களை தொடர்ந்து வெளியிட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. Men melum sirakka vazhtukkal!Google il nulainthu segaram seithavatrai thangal padaippaga kattuvathu silarathu avala nilai! Suyamaga sinthuthu elatha ennum nee sirakka vazhga!

  பதிலளிநீக்கு
 9. புகைப்படங்கள் அருமை. புத்தகவெளியீடு நிகழ்ச்சி நல்லமுறையில் நடந்தேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி. தொடருட்டும் தங்கள் பணி.

  பதிலளிநீக்கு
 10. நன்றி ரமேஷ்

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி கணேஷ்

  நன்றி சாந்தி

  நன்றி ரத்னவேல் சார்

  நன்றி கோமதி

  நன்றி பட்டியன்

  நன்றி சிதம்பரம் மாமா

  நன்றி சாந்தி

  நன்றி டி வி ஆர்

  நன்றி ஷான் நல்லையா

  பதிலளிநீக்கு
 11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் தேனம்மை லக்ஷ்மனன் அவர்களே.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...