எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 பிப்ரவரி, 2020

திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்.

நகரத்தார் திருமண நடைமுறைகள் என்ற நூலில் பொருத்தமாகக் கொடுத்திருந்தபடியால் அதையே இங்கு பகிர்கிறேன்.

1341. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்த்துரை.


1342. நகரக்கோவில்களும் உட்பிரிவுகளும் அமைவிடமும்.



 1343. கல்யாணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை வீட்டார் செய்ய வேண்டியவை



1344. கல்யாணத்தன்று மாப்பிள்ளை வீட்டார் செய்ய வேண்டியவை.


1345. திருப்பூட்டுத் தாம்பாளத்தில் எடுத்து வைக்க வேண்டிய சாமான்கள்.


1346. இருவீட்டாரும் சர்வச் சட்டியில் எடுத்து வைக்க வேண்டியவை.


1347. மாப்பிள்ளை வீட்டில் கழுத்துரு கோர்த்தல்.


இக்கழுத்துருவை வள்ளுவப் பையில் வெற்றிலை, பாக்கு, விரளி மஞ்சள்,  எழுத்தாணி, குலம்வாழும் பிள்ளை, சிவப்பு டவல் ஆகியவற்றை வைத்துப் பங்காளிகள் இருவர் எடுத்து சென்று வாங்கி வர வேண்டும். அதை மாப்பிள்ளை வீட்டிற்குக் கொண்டு வந்து அவர்களே மஞ்சள் தடவிக் கோர்க்கவும் செய்வார்கள்.


1348. திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டார் முன்கூட்டியே தயாரித்து வைக்க வேண்டிய சாமான்கள்.


1349. இசைவு பிடிமானம் பூர்த்தி செய்யும் விதம்


1350. கழுத்துரு கோர்க்கும் விதம்.


1351. காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதல். மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் ஆயா வீடு, அம்மான் வீட்டினர் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துக் காய்ச்சி ஊற்றுவார்கள்.

1352. கழுத்திரு கோர்க்கும் முறையும் பிள்ளைச் சரடு இழைதலும்.


1353. பெண்ணழைப்பு.

1354. அழகு ஆலாத்தி.

1355. பிள்ளையார் ஆலாத்தி.

1356. குலம்வாழும் பிள்ளையை மாப்பிள்ளை எடுத்துப் பெண் கையில் கொடுத்துவிட்டு எழுத்தாணியைத் தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

1357. மாப்பிள்ளை பெண் பால் பழம் சாப்பிடுதல்.

1358. பெண்வீட்டார் எடுக்கும் பச்சரிசி வேவு  - முதல் வேவு -  மணப்பெண்ணின் தந்தையும் மணப்பெண்ணும் வேவிறக்க வேண்டும்.

1359. மாப்பிள்ளை வீட்டார் எடுக்கும் நெல்வேவு :- முதல் வேவு மாமனாரும் மணப்பெண்ணும் இறக்கிக் கொள்ள வேண்டும்.

1360. ஸ்ரீதன உண்டியல் எழுதி வாங்குதலும், பெண் வீட்டிற்கு மூன்று வழி போய் வருதலும் காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதலும்.




////கழுத்துரு ஓர் உறுதிமொழிச்சின்னம். கழுத்துரு என்ற கோர்வை ஒரு குடும்பம் போன்றதுநம்வழக்கில் ஒரு புள்ளி போன்றது. இதில் உள்ள21 பாக நூல் 21 தலை முறை பாரம்பரியத்தை குறிக்கிறது. கழுத்துருவின் கீழ்ப்பகுதி மணமகனையும்மேல்பகுதி மனமகளையும் குறிக்கிறது.

இதில் உள்ள 31+3 பாகங்களை உற்றுப்பாருங்கள்பொருள் தன்னாலே தெரியும். மேல்பகுதியில் உள்ள திருமாங்கல்யம் மணமகளையும், கீழ்ப்பகுதியில் உள்ள லட்சுமி ஏத்தனம் நாலு சுவர்களால் கட்டப்பெற்ற வீட்டையும் வீட்டின் தலைவனா மணமகனையும் குறிக்கிறது. மேலே உள்ள 2 கடை மணிகளும் கீழே உள்ளகடைமணிகளும் ஆக ம்திசைகளையும் குறிக்கின்றன.

கீழே உள்ளஏத்தனம் மணமகனின்கைகளையும் மேலே உள்ள 2 ஏத்தனம் மணமகளின் 2 கைகளையும் குறிக்கிறது. 2 சரிமணிகளும் ஆண் பெண் குழந்தைகளைக் குறிக்கிறது. உரு 19 ம் மணமகனின் 21 தலைமுறை முன்னோர்களில் மணமகனின் தந்தை வழி ஐயா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் பெயரில் முதலில் பணத்திருப்பேட்டில் வரவு வைக்கப்பட்டு அவர் இருப்பதாகப் பாவித்து அவரையும் நீக்கி மணமகனின் தந்தை திருமணத்தை நடத்தி முன்னிலை வகிப்பதால் அவரையும் நீக்கி மீதி உள்ள 19முன்னோர் களையும் குறிக்கிறது

31 பாகங்களுக்குமான மேற்சொன்ன எல்லாவற்றையும் சேர்த்து சொன்னால் , மணமகள் மணவறை மேல் நின்று மணமகனை நோக்கி, 'தங்கள் 21தலைமுறைப் பாரம்பரியத்துடன் 21 முன்னார்களில் 19 பேர் ஆசீர்வாதத்துடன்பேர் உடன் இருக்க திருமகளே உருவான நான் தங்களுடன், தாங்கள் நாற்புறமும் சென்று அறவழியில் ஈட்டி வரும் பொருளை வைத்து மணியான ஆண் பெண் குழந்தைகளைப்பெற்று, தங்களுக்கும் மேலாக நின்று இல்லறம் நடத்த நான் உறுதி கூறுகிறேன். நீங்களும் உறுதி அளிக்கிறீர்கள் என்று சொல்லி மங்கல அணிகலனை ஏற்கிறாள் என்பதாகும்

திருமணம் முடிந்தபிறகு கோர்க்கப்படும் குச்சி தும்பு துவாளையானது கணவன் மனைவி ஆகி உறுதி மொழி ஏற்பது போன்றது.குச்சி ஊன்று கோலைப்போன்றது. தும்பு பிடியைப்போன்றது. துவாளை தடியைப்போன்றது. அதாவது, கணவனும் மனைவியும் சேர்ந்து,'இல்லறத்தை ஊன்றுகோலாகக் கொண்டு ஒருவரை விட்டு ஒருவர் பிரியாது எதிர் வரும் தடைகளை நீக்கி வாழ்வில் வெற்றி பெறுவோம்.' என்பதாகும்.
'மன்னரைமுந்தியோர்'என்ற நூலில் இருந்து.///

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள்ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும்இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.

59. இலை விருந்துஇதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்குஅந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்

61. காரைக்குடிச் சொல்வழக்குசுவீகாரம்திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்

65. காரைக்குடிச் சொல்வழக்குகைப்பொட்டியும் பொட்டியடியும்

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்குகூடைகொட்டான் முடையலாம் வாங்க

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும்அந்தக்காலஎழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!








129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும். 
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

6 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள். இங்கே இப்படிச் சேமித்து வைப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சுவாரஸ்யம்.  இது மாதிரி எழுத்தில் வைத்துக் கொள்வதில் எல்லோருக்கும் உதவியாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போல, பல புதிய செய்திகளை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. நானும் என் உறவினர்களும் நகரத்தாரின் ஒன்பது கோவில்களுக்கும் சென்று வந்தது நினைவுக்கு வந்தது தமிழானாலு நகரத்தார் மொழிகள் சில தெரிகின்றன ஒரு நகரத்தார்திருமண்ம் பார்க்கும் விருப்பம் நிறை வேறுமா

    பதிலளிநீக்கு
  5. நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    ஆம் ஸ்ரீராம். நன்றி

    நன்றி ஜம்பு சார்

    நன்றி பாலா சார். நிச்சயம் ஒரு திருமணத்துக்கு அழைக்கிறேன். இயன்றால் வந்து செல்லுங்கள்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...