கவிதை நூல் மீதான தங்கள் பார்வை அருமை. நூலின் தலைப்பும் ரசிக்க வைக்கிறது. //“கற்பூர பொம்மையின் பின் காற்றாய் அலைகிறது நேசம் “// உண்மைதான்...
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது சொல் எனும் வெண்புறா – ஒரு பார்வை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
வரிகள் அருமை... விமர்சனமும்...
பதிலளிநீக்குகவிதை நூல் மீதான தங்கள் பார்வை அருமை. நூலின் தலைப்பும் ரசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்கு//“கற்பூர பொம்மையின் பின்
காற்றாய் அலைகிறது நேசம் “// உண்மைதான்...
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது சொல் எனும் வெண்புறா – ஒரு பார்வை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
சிறப்பான அறிமுகம். எடுத்துக் காட்டிய வரிகள் சிறப்பு.
பதிலளிநீக்குசிறப்பான அலசலும் விமர்சனமும் நன்றியும் மகிழ்ச்சியும் தேனம்மை லெக்ஷ்மணன்
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
பதிலளிநீக்குநன்றி சிகரம் பாரதி சகோ
நன்றி வெங்கட் சகோ
நன்றி சரஸ்வதி மேம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
மிக்க நன்றி தேனம்மை..
பதிலளிநீக்குஅழகான விமர்சனம்..