ஒவ்வொரு விசேஷத்துக்கும் 716* நடுவீட்டுக் கோலம் முக்கியமான ஒண்ணு. பொங்கல், பிள்ளையார் நோம்பு, தீபாவளி, குடி புகுதல், சுவீகாரம், சமைதல் , கல்யாணம் சொல்ல வந்தால் வரவேற்க, திருமணம், தீர்த்தம் குடித்தல், கணபதி ஹோமம், சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் என்று இன்ன பிற நல்லதுக்கெல்லாம் கோலம் போடுவது உண்டு.
இளைய தலைமுறைப் பெண்களுக்கு நடுவீட்டுக் கோலமும் 717* பொங்கல் கோலமும் போடுவது பற்றிப் படம் கொடுத்து இடம் ஒதுக்கிப் போடவும் சொல்லிக் கொடுத்தாங்க ஒரு ஈவண்ட்ல. அப்ப எடுத்த சில அழகான புகைப்படங்களைப் பகிர்கிறேன். அவங்க ஆர்வத்தோடயும் அழகாவும் போட்டு பட்டயக் கிளப்பிட்டாங்க. :)
நடுவீட்டுக் கோலம் மாடல் பேப்பர். இதுல 718* நாலு பக்கமும் கூம்பா இருப்பது தேர்க் கோபுரம், 719* நாலு கார்னரிலும் இருப்பது கால், 720* அதன் பக்கம் இருப்பது சங்கு.
வீட்டில் வைக்கப்படும் பொங்கல் பானைகளுக்கு ஏற்ப ( புள்ளிகள் ) அகலவாக்கில் 721* கோபுரங்கள் அதிகப்படும். பொங்கலுக்கான அடுப்புக் கோலத்தை இன்னொரு இடுகையில் பகிர்கிறேன். 722* முறித்தவலை, 723* விளக்கிடுற சட்டி, ( 724* அடுப்பு, மனை, கலவடை, பொங்கலிடும் இடம், படைக்கும் இடம் , சாமி வீடு , படி ) எல்லாவற்றுக்கும் கோலமிடுவதுண்டு.