HAPPY BIRTHDAY :) VAAZGHA VALAMUDAN :)
இதுதான் நான் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் என்று பார்த்தால் முகநூலில் வாழ்த்துச் சொல்லி எழுதுவது. வித்யாசமாய் செய்யவேண்டும் எனத் தோன்றியதே இல்லை.
ஆனால் என் பிறந்தநாளின்போது சில நட்பூக்கள் வாழ்த்தி இருந்தது அழகாய் இருந்ததால் அவற்றைப் பகிர்ந்துள்ளேன்.
நன்றியும் அன்பும் அனைவருக்கும்.
ஆனால் என் பிறந்தநாளின்போது சில நட்பூக்கள் வாழ்த்தி இருந்தது அழகாய் இருந்ததால் அவற்றைப் பகிர்ந்துள்ளேன்.
நன்றியும் அன்பும் அனைவருக்கும்.
![]() |
| GRASTLEY JAYA WISHES. |
**Shivaji R S.
♫ ♪♥ (,) ♫♪♥
.....~.| |~ ♪ ♫ HAPPY ♫ ♪
.....{░♥░}......
...{░♥░♥░} ♫BIRTHDAY♪ ♫
.{░♥░♥░♥░}.......
\¤¤¤¤¤¤¤¤¤¤/ ♫ ♪ ♪ ♫
(¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯) ♥ ♥ ♥ ..Shirdi Sai Baba’s Blessings ♪♫•*¨*•.¸¸¸¸.•*¨*•♫♪? !♥ ♥ ♥ .. Be With You Always Dear One(¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯)Vaazhga Valamudan
(¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯) ♥ ♥ ♥ ..
OM SREE SAMARTHA SAYEE
ANANTHAKOTI BRAHMANDA NAYAKA RAJADHIRAJA YOGIRAJA PARABRAHMA
SACHIDANANDA SREE SREE SREE SAMARTHA SADGURU SAINATH MAHARAJ KI JAI..
-- நன்றி சிவாஜி சந்தானம் சார்.
** Dhavappudhalvan Badrinarayanan A M
வண்ண தமிழ் சொற்களின்
வான் தாண்டியும் கோலங்கள்.
நலமுடன்
பல்லாண்டு
மகிழ்வுடன்
வாழ
உமக்கான
இந்நாளில்
அன்புடன்
வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவிச் சகோ.
-- நன்றி தவப்புதல்வன் பத்ரிநாராயணன் சார்.
** வழக்கறிஞர்
கண்ணன்
அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா
நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் , எல்லாத்
தொழில்களிலும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுகிறேன் .அருட்
பேராற்றல் கருணையினால்உடல் நலம், நீள் ஆயுள்,
நிறை செல்வம்,உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம் ஒங்கி வாழ்வு மாறு
வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க
வளமுடன் ! என் நெஞ்சம் நிறைந்த
பிறந்த நாள் வாழ்த்துகள்.
-- நன்றி கண்ணன் சார்.
** யாழகிலன்
அபிமன்யு சனா
இன்று கவிதை க்கு பிறந்த
நாள் விழா.
வெறுமனே
கவிதை மட்டும் அல்ல
அழகான கோலமும் சமையல் தடாகம்
உண்டவராக
அம்மாவுக்கு
உப்பாய்
நன்றி நன்றியும் உடனாக வாழ்த்த இறைவனை
வேண்டுகிறேன் அம்மா
-- நன்றி அகிலா









