ஹைதையில் உள்ள கலாச்சார கிராமமான ( கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடிகளும் உண்டு ) சில்பாராமத்தில் கைவினைக் கலைஞர்களையும் உழைப்பாளி மக்களையும் கௌரவப்படுத்தும் விதத்தில் டாப்ளோ போல சிலைகள் அமைத்துள்ளார்கள்.
அங்கேயே வெய்யில் கால உல்லாச விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. போட்டிங் இருக்கிறது. அதோடு இந்த மாதிரி ஏர் பலூனில் தண்ணீரில் ஆட்டமும் போடலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமே.
காற்று நிரப்பிய இந்தப் பந்து/பலூனில் பிள்ளைகள் ஏறியவுடன் இந்த கறுப்பு ஜிப்பை ஒட்டி விடுகிறார்கள். அதன் பின் பிள்ளைகள் உள்ளே தவழலாம், உருளலாம், ஓடலாம். இணைப்பாக கயிறும் உள்ளது. அவர்கள் தடுமாறினால் இழுத்துப் பிடித்து நிறுத்தி வெளியே கொண்டு வரலாம். இந்த உல்லாச பலூனில் ஏற கட்டணம் உண்டு.
பணம் படைத்தவர்க்கான உல்லாச விளையாட்டுகள் இன்னும் பல உண்டு. :)
கொளுத்தும் கோடையில் குளுகுளுவென நீரில் உருளும் பலூன்கள்.
அங்கே பொற்கொல்லர், இரும்பு வேலை செய்பவர்கள், நெசவாளர், காய்கறி விற்போர், கிராமத்து மக்கள் ஆகியோரின் தொழிலையும் வாழ்வையும் சித்தரிக்கும் வண்ணம் டாப்ளோ போல் உருவங்களை டிஸ்ப்ளே செய்துள்ளார்கள்.
மேலே ஒரு கிராமியக் கலைஞர்.
கீழே ஒரு தலையாட்டி பொம்மை. நடனமணி.
தபேலா போன்ற தோல் வாத்தியக்கருவி செய்பவர்.
பிரம்பு முடைவோர்.
உறியில் கலயப் பானை தொங்கும் கிராமிய வீடு. கீழே அகப்பை , மரக் கரண்டிகள்
முறம், சுளகு, அம்மி, குழவி, பானை.
காய்கறிச் சந்தை. கூடை இரும்புப் பொருள் விற்பனை.
தெருவில் காய்கனி விற்கும் முதியவள்.
சந்தை.
மரத் தச்சர்கள்.
கூடை முடைவோர்.
கிராமியச் சமையல்.
ராட்டையில் நூல் நூற்கும் பெண். கம்மாளர் வீடு. குழந்தைகளின் விளையாட்டு.
மரப் பொருட்கள் உற்பத்தி.
பொற்கொல்லர்.
கொல்லர் உலை.
இரும்பைத் தட்டுகிறார்கள்.
எல்லா இல்லங்களும் ஓடு, கீற்று ஆகியவற்றால் மூடப்பட்டுள்ளது. சாணம் பூசிய சுவர்கள் , தரைகள், கோலம் வரைந்து எழிலுடன் காட்சி அளிக்கின்றன. இயற்கையோடு இயைந்த ஆரோக்கியமான வாழ்வு.
அன்னபட்சி வடிவத்தில் ரெஸ்டாரெண்ட் நாற்காலிகள் ( குழந்தைகளைக் கவர :) ஏன் நம்மையும்தான். :)
ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் போகும் ஆரோக்கியமான கிராமிய மனிதன்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 .
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.
ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.

அசல் கிராமத்துக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.
பதிலளிநீக்குமிகவும் அருமையாக செய்துள்ளார்கள்.
உருளும் பலூன்கள் ஆகா...!
பதிலளிநீக்குஅருமையான விளக்கங்கள், படங்களுடன்!
பதிலளிநீக்குஇதே போல் ஒரு விடியோ பார்த்த ஞாபகம் வருகிறது!
அருமையான விளக்கங்கள், படங்களுடன்!
பதிலளிநீக்குஇதே போல் ஒரு விடியோ பார்த்த ஞாபகம் வருகிறது!
ஷில்ப்கிராம் - நன்றாக இருக்கிறது. இது போல இப்போது பல ஊர்களிலும் உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் சகோ
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!