எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 9 ஜனவரி, 2015

புத்தம் புதிய புத்தகமே..

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி தினம் ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்தை முகநூலில் பகிர்ந்து வருகிறேன். அந்த  நூல்கள் பற்றி சிறு அறிமுகம் இங்கேயும்.

என் அன்பிற்குரிய கவித சொர்ணவல்லியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.  

பொசல் 
நிலமிசை வெளியீடு
சிறுகதைகள். 
ஆசிரியர் :- கவிதா சொர்ணவல்லி. 
விலை ரூ 80/-



நிலமிசை வெளியீடான‌ பொசல் சிறுகதை தொகுப்பை ஈ-புக்காக‌ வாங்க:
பொசல் (இந்தியா) - https://play.google.com/…/Kavitha_Sornavalli_Posal_ப_சல_Ind…
பொசல் (பிற நாடுகள்) - https://play.google.com/…/de…/Kavitha_Sornavalli_Posal_ப_சல…
*
அச்சு நூல்களாக வாங்க‌:
டிஸ்கவரி புக் பாலஸ், கேகே நகர், சென்னை போன்: 044 65157525
அகநாழிகை புத்தக நிலையம், சைதை, சென்னை போன: 044 4318 9989
ஓலைச் சுவடி வெளியீட்டகம், காமராஜர் ஹால் எதிரில், அண்ணா சாலை, சென்னை போன்: 94885 76166
பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை போன்: 044 4310 0442
நிலமிசை அலுவலகம், முதல் மாடி, டேவிட் காம்ப்ளக்ஸ், WCC ஜங்ஷன், கல்லூரிச் சாலை, நாகர்கோவில் போன்: 04652 - 403799

முகநூல் நண்பர், பேராசிரியர் அ. ராமசாமி அவர்களின் சினிமா பற்றிய பார்வைகள் கட்டுரைத் தொகுப்பாக.
 “தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும் “
கட்டுரைகள் 
உயிர்மை வெளீயீடு.
விலை ரூ 140.


என் அன்பின் தங்கை கீதாவின் புத்தகம்.  
“என்றாவது ஒரு நாள் “ 
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பு. (Australia )
ஆசிரியர் :- ஹென்றி லாஸன்.
தமிழில் :- கீதா மதிவாணன்.
பதிப்பகம் :- அகநாழிகை;
  


சகோ கார்த்திக்கின் புத்தகம்.

வற்றாநதி.
சிறுகதைகள் தொகுப்பு.
ஆசிரியர். கார்த்திக்.புகழேந்தி
வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்.
விலை 120/-
திருநெல்வேலி வட்டாரவழக்கில் அம்மாவட்ட மனிதர்களின் கதைகளைத் தாங்கி இந்த ஆண்டு வெளியாகி இருக்கும் புத்தகம்.

 என் அன்புத் தோழி உமா மோகனின்
 “ஆயிமண்டபத்தின் முன் ஒரு படம்”-
கவிதைத் தொகுப்பு 
அகநாழிகைப்பதிப்பகம் 
விலை 70ரூ.
வாழ்த்துரை - புவியரசு அவர்கள். 

என் மதிப்பிற்குரிய நண்பர் திரு மணி சாரின் புத்தகம்.
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்.
http://honeylaksh.blogspot.in/2014/12/blog-post_67.html
கட்டுரைகள்.
வம்சி பதிப்பகம். 
விலை ரூ 550/-

என் அன்பின் சுசீலாம்மாவின் புத்தகம்.
சுசீலாம்மாவின் யாதுமாகி எனது பார்வையில் இங்கே :-
http://honeylaksh.blogspot.in/2014/12/blog-post_25.html
கோவையில் யாதுமாகி நாவல் வெளியீட்டு அழைப்பிதழ்.
http://honeylaksh.blogspot.in/2014/12/blog-post_44.html
  
நாவல். 
வம்சி பதிப்பகம்.
விலை ரூ. 180/- 

முகநூல் நண்பர் க. மோகனரங்கன் சாரின் புத்தகம்.
மீகாமம்
கவிதைத் தொகுதி. 
ஆசிரியர் :- க. மோகனரங்கன்
தமிழினி பதிப்பகம்

டிஸ்கி :- இந்த ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவில் புத்தகம் வெளியிடும்/வெளியிட்ட அனைவருக்கும், பதிப்பாசிரியர்களுக்கும், பதிப்பகத்துக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். 2015 ஆம் ஆண்டு சென்னைப்புத்தகத் திருவிழா சிறப்புற நடைபெறவும் வாழ்த்துகள்.
  

5 கருத்துகள்:

  1. மிகவும் தேவையான ஒன்று இந்தப் பதிவு. தொடர்ந்து புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். புத்தகப் பிரியர்களுக்கு நல்ல வழிகாட்டி. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  4. அருமையான புத்தகங்களை அட்டைப்படத்துடன்
    பகிர்ந்த விதம் அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நன்றி ரஞ்சனி மேம்

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி ரமணி சார்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...