எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தமிழ் இந்துவில் அன்ன பட்சி.

தமிழ் இந்து செய்தித்தாளில்  39 ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ( 2014 ) என்ன புத்தகங்கள் வாங்கப் போகின்றீர்கள் எனப் பிரபலங்களிடம் கருத்துக் கேட்டு  வெளியிட்டிருந்தது.

சென்னைப் பங்குச் சந்தை இயக்குநரும் ஓரியண்டல் ஸ்டாக்ஸ் நிறுவன அதிபருமான ( நாணயம் ) திரு . நாகப்பன் அவர்கள்  எஸ் ராமகிருஷ்ணனின் புத்தகம் மற்றும் அருந்ததி ராயின் புத்தகத்தோடு என் புத்தகத்தையும் வாங்குவதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.


நன்றி திரு நாகப்பன்  மாமா. (இவர் எனக்குத் தாய் மாமா ஆவார் . ) எழுத்துத் துறையில் என்னுடைய வளர்ச்சியில் மகிழ்ந்து என்னை முன்னிறுத்தி என்  கவிதை நூலை வாங்குவதாகச் சொன்னமைக்கு நன்றி. அன்பும் வாழ்த்துக்களும்.

டிஸ்கி.1 :- நன்றி தமிழ் இந்து ந்யூஸ் பேப்பர்.  இதை முகநூலில் பகிர்ந்த தங்கை மணிமேகலைக்கும் நன்றி..

டிஸ்கி. 2. :- ”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com

என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 5 கருத்துகள்:

 1. வளரும் எழுத்தாளரான அக்கா மிகச் சிறப்பான இடத்தைச் சென்றடைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி தனபாலன் சகோ

  நன்றி ஸ்ரீராம்

  நன்றி குமார்

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...