இன்று குமுதம் ஆல்போல் தழைத்து கிளைவிட்டு அருகு போல் வேரோடி தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கிறது. அதன் வேராய் இருந்தவர்களுள் இவரும் ஒருவர் -- என் தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா -- எங்கள் உறவினர் என்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்க குமுதம்.!!வளர்க அதன் பணிகள்..!!!!
புதன், 21 செப்டம்பர், 2011
குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
இன்று குமுதம் ஆல்போல் தழைத்து கிளைவிட்டு அருகு போல் வேரோடி தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கிறது. அதன் வேராய் இருந்தவர்களுள் இவரும் ஒருவர் -- என் தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா -- எங்கள் உறவினர் என்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்க குமுதம்.!!வளர்க அதன் பணிகள்..!!!!
லேபிள்கள்:
குமுதம்,
செட்டி நாடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

11 கருத்துகள்:
அக்கா, வேர்களைக் குறித்த பெருமிதங்களை அழகாய்ப் பதிந்திருக்கிறீர்கள், இந்த மற்றும் சென்ற இரண்டு இடுகைகளிலும். வாழ்த்துகள்.
//இன்று குமுதம் ஆல்போல் தழைத்து கிளைவிட்டு அருகு போல் வேரோடி தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கிறது. அதன் வேராய் இருந்தவர்களுள் இவரும் ஒருவர் -- என் தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா -- எங்கள் உறவினர் என்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்க குமுதம்.!!வளர்க அதன் பணிகள்..!!!!
//
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதானே பார்த்தேன்!!
”சும்மா” ன்னா சும்மாவா பின்னே!
பின்னனியில் பிரபல பத்திரிகை உலகமே உள்ளதே.
அதனால் தான் ’சும்மா’ பிச்சு உதறுகிறீர்களோ!
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
Tamilmanam 2
Super post
அருமையாக பகிர்ந்திருக்கீங்க தேனக்கா..
இன்றைக்கும் அது அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிகையாச்சே..
எல்லாம் புரிந்தது. தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா என்றால்..? தம்பி மனைவியின் பாட்டியின் அப்பா என்பது பொருளா? குழப்பமாயுள்ளது சிஸ்டர்.
பாரம்பர்யம் கொண்ட ஏதோ ஒரு பெரிய குடும்பத்தின் வேர்களைக் கொண்டவர் நீங்கள் என்பதை உங்களின் சில பதிவுகளைப் படித்ததுமே உணர்ந்துகொண்டேன். அந்த வேர்கள் குமுதம்வரையிலும் செல்லுவதறிந்து மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
விபரங்களுக்கு மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
அருமையாக பகிர்ந்திருக்கீங்க...
நன்றி ஹுசைனம்மா
நன்றி கோபால் சார்
நன்றி ராஜா
நன்றி சாந்தி
நன்றி கணேஷ்
நன்றி அமுதவன்
நன்றி ரத்னவேல் சார்
நன்றி குமார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக