பூட்டின பக்கத்து வீட்டின்
தென்னை முதிர்ந்து காய் உதறியது
எல்லைசுவர் தாண்டி...
எடுக்கவா .,உபயோகிக்கவா.,
தூக்கித் திரும்ப எறியவா.,
மண்ணிலேயே கிடந்தழியட்டுமா.,
யாருக்கும் கொடுக்கலாமா ..
குழப்பத்தில்... கோபம் கூட ...
தென்னையிடம்..
எங்கோ ஈசல் பொறித்து
இலையில் பொறுக்கித்
தின்னும் குழந்தை
தொலைக்காட்சியில்....

தென்னை முதிர்ந்து காய் உதறியது
எல்லைசுவர் தாண்டி...
எடுக்கவா .,உபயோகிக்கவா.,
தூக்கித் திரும்ப எறியவா.,
மண்ணிலேயே கிடந்தழியட்டுமா.,
யாருக்கும் கொடுக்கலாமா ..
குழப்பத்தில்... கோபம் கூட ...
தென்னையிடம்..
எங்கோ ஈசல் பொறித்து
இலையில் பொறுக்கித்
தின்னும் குழந்தை
தொலைக்காட்சியில்....

40 கருத்துகள்:
:)
A Good effort
பாவம் குழந்தை, பதிவு செய்த விதம் அருமை.
:) :)
iyalamai than michcham
//கோபம் கூட ...
தென்னையிடம்..//
//இலையில் பொறுக்கித்
தின்னும் குழந்தை
தொலைக்காட்சியில்....//
கோபம் அதன் அன்னையிடம்ம்..,
பசிக்குக் கிடைக்காமல், பறிக்காமல் உதிர்கிறது.இதுதான் விதியோ?
வலிக்கிற நிஜம்.
கவிதை அருமை.
அன்றாடம் நடக்கும் நிகழ்வை வைத்தே ஒரு கவிதை பிரமாதம்,உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
gud one
கவிதையில் மாற்றம் தெரிகின்றது.
பிடிபட இரண்டு தடவை படிக்க வேண்டியுள்ளது.
அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றீர்கள்.. வாழ்த்துகள்.
வாசித்து முடித்து வலியுடன் நிமிருகையில் இன்னும் முகத்தில் அறைகிறது தலைப்பு.வெகு நன்று தேனம்மை.
அருமை நண்பனே
வோட்டும் போட்டாசு
கவிதையில் அவலத்தை பதிந்த விதம் அருமை !
தலைப்பு, கவிதை இரண்டும் அருமை..:)
பக்கத்து வீடு எத்தனை நாளா பூட்டிக் கிடக்குது? தீர்ப்பு அதற்க்கேற்று சொல்லப்படும்.
இப்படி பலப்பல
டென்மார்க்கில் அதிகப்படியாக கறக்கப்பட்டு விற்பனையாகாத பசும்பாலை கடலில் ஊற்றி விடுவார்கள் எனக் கேள்விப்பட்டேன்.. கவலைதான்..
இந்தியாவிலேயே எத்தனையோ சேமிப்பறைகளில் அரிசியும் கோதுமையும் அழுகுவதுண்டு என்று கூறப்படுகிறது.
இரு வேறு நிகழ்வுகள்... இணைத்த விதம் அழகு.
இயற்கையின் விளையாட்டு.
மிக யதார்த்தம்..
அருமை!நிஜம் சுடுகிறது!
இந்த கவிதை தலைப்பும், கவிதையின் கருவும், உங்கள் சிந்தனை கருத்தும் ...... யோசிக்க வைக்கின்றன.
unga blog romba nalla iruku
High Definition Youtube Video Download Free
visit 10 to 15 Website and EARN 5$
CineMa Tickets Booking Online
குட் ஒண்ணுங்க.....
உபரி தேங்காய் மட்டுமல்ல சிலர் உண்ணும் உணவை கூட வீண் செய்கின்றனர் பணத்திமிரில்...
கவிதை கனலாய்....!
அழகிய கவிதை
நச்சுனு சொன்னீங்க...அந்த வறுமையை...
வீணாப்போறதுக்கு உபயோகப்படுத்திக்கணும்.இங்க நாங்க அப்படித்தான். தென்னங்காய்க்கு பதிலா அவங்க இருக்கும் போது ஒரு மாங்காய் கொடுத்துட்டாப்போச்சு. தென்னங்காயால ஒரு அழகான கவிதை கிடச்சிடுச்சு.
மிகவும் அருமை...! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.
வறுமையும், அதன் இயலாமையும் அழகாக பதிவு செய்துள்ளீர்கள் தேனம்மை...
ரொம்ப நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள்.........
தென்னை என்ன தப்பு செய்தது தேனம்மை.
மரம்போலும் மக்கட் பண்பில்லாத நாம் தான் தப்பு செய்கிறோம்.
விழா விருந்துகளிலும் ஹோட்டலிலும் வீணாகும் உணவை நினைத்து நாம் தான் வருந்த வேண்டும்.
நம் வீட்டிலேயே வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.. நாம் அறியாமலே..
நன்றி
@நேசன்
@சை கொ ப
@சிவாஜி சங்கர்
@பாலா சார்
@ சுரேஷ்
நன்றி சுந்தரா உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி
@சசி
@அண்ணாமலையான்
@ராகவன் நைஜிரீயா
மிக்க நன்றி ராம லெக்ஷ்மி
நன்றி
@சிவசங்கர்
@பலா பட்டறை சங்கர்
@வெற்றி
நன்றி
@நாய்க்குட்டி மனசு
@பட்டியன்
@தமிழ் உதயம்
நன்றி
@ராம்
@ அன்புடன் மணிகண்டன்
@ ஸாதிகா
@ சித்ரா
@ஹென்றி
நன்றி
@ BONIFACE
@ வசந்த்
@ அரும்பாவூர்
@ புலவன் புலிகேசி
@ ஷாந்தி லெக்ஷ்மணன்
நன்றி
@ அறிவுஜிவி
@கோபி
@ கண்மணி
@ரிஷபன்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!
கருத்துரையிடுக