எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அழகம்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகம்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

மகாபாரதம் வினா - விடைகள். ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தொகுப்பு நூல் .


மகாபாரதம் வினா - விடைகள். தொகுப்பு நூல்

செல்வி அரு அழகம்மை புதுவயல் வித்யாகிரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி. அவர் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான பக்தி இலக்கிய விநாடி வினா போட்டிக்குத் தயார் செய்திருந்த கேள்விபதில்களை வினாடி வினா டைப்பில் தொகுத்து புத்தகமாக்கம் செய்திருக்கிறார்கள். மிக நல்ல முயற்சி.

இந்நூலின் பின்னணியில் அவரது பள்ளியும் தமிழாசிரியரும், வள்ளுவர் பேரவையும் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...