எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 ஏப்ரல், 2026

3.கட்டுரை நூல்கள், சிற்றிதழ்கள் - நூலகத்துக்கு வழங்கியது

 3.கட்டுரை நூல்கள், சிற்றிதழ்கள்


நூல் - ஆசிரியர் – பக்கம் – வருடம் – விலை – பதிப்பகம்

1.40+மாற்றம் – வள்ளியம்மை அருணாசலம் – 230 – 2019 – 300/- - சில்வர்ஃபிஷ்

2.நீர் மேலாண்மையைத் தேடி – ப.திருமலை – 62 – 2016 – 50/- - தமிழர் ஆய்வு மையம்

3.மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம் – வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் – 80 – 2011 – 50/- - கற்பகம் புத்தகாலயம்

4.துள்ளுவதோ இளமை – சாருகேசி – 136 – 2016 - 40/- - கல்கி பதிப்பகம்

5.109 ways of getting to the top – c.Northcote Parkinson & M.K.Rustomji – 116 – 1989 – 45/- - Vision Books

6.தோல்விகளைத் தோற்கடிப்போம் – நந்தவனம் சந்திரசேகரன் – 112 – 2016 – 100/- - இனிய நந்தவனம் பதிப்பகம்

7.எது ஞானம் – அழகர் – 96 – 2019 – 90/- - கிரி

8.காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்தலாம் – எம்.ஜி.அண்ணாதுரை & அ.கேசவ் – 112 – 2017 – 70/- - நர்மதா பதிப்பகம்

9.மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் – 352 – 2005 – 130/- - விகடன் பிரசுரம்

10.சக மனிதர்களைச் சரியாக அணுகும் முறை – வள்ளியம்மை அருணாசலம் – 182 – 2021 - 125/- - மணிமேகலைப் பிரசுரம்

11.கோவில் மிருகம் – எம்.விநாயகமுருகன் – 64 – 2010 – 40/- - அகநாழிகை

12 – 18. நகரமலர் ஏழு இதழ்கள் – நா.இளங்கோவன் – 40 – அக்டோபர் 1976, ஃபிப்ரவரி 1977, மார்ச் 1977, ஏப்ரல் 1977, ஆகஸ்ட் 1977, நவம்பர் 1977, டிசம்பர் 1979 – ஆண்டுக்கட்டணம் 10/- - நகர மலர்ப் பதிப்பகம்

மொத்தம் 146 நூல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...