1. புதுமைப்பித்தன் - சிறுகதைத் தொகுப்பு
2. லா ச. ரா.
3. சுந்தர காண்டம் – ஜெயகாந்தன்
4. அன்பே ஆரமுதே – தி. ஜா
5. மரப்பசு – தி. ஜா.
6. விமோசனம் – அசோகமித்திரன்
7. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
8. புளியமரம் – சுந்தர ராமசாமி
9. ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
10. சந்தனக் காடுகள் – வாஸந்தி
11. வீடு – இராஜம் கிருஷ்ணன்
12. மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள் – வாஸந்தி
13. நளபாகம் – தி. ஜா.
14. காகிதச் சங்கிலி – சுஜாதா
15. சுருதி பேதங்கள். – வாஸந்தி
16. இடைவெளிகள் தொடர்கின்றன – வாஸந்தி.
17. இரவீந்திரன் கதைத் திரட்டு – தண்டலம் நா. குமாரஸ்வாமி
18. பாதையோரப் பூக்கள் – வாஸந்தி
19. அனுமானங்கள் நம்பிக்கைகள் – வாஸந்தி.
20. நம்பமாட்டேளே – ஜெயகாந்தன்
21. கலைக்கமுடியாத ஒப்பனைகள் – வண்ணதாசன்
22. ஜீவனாம்சம் – சி. சு. செல்லப்பா.
23. சிறுகதைத் தொகுதி 1 – சி. சு. செல்லப்பா
24. சிறுகதைத் தொகுதி 2 – சி. சு. செல்லப்பா
26. வானம்பாடிக்கு ஒரு விலங்கு – லெக்ஷ்மி
27. உறவுகள் தொடர்கதை – சுபாஷிணி
28. அகல்யா – பாலகுமாரன்
29. பனிவிழும் மலர்வனம் – பாலகுமாரன்
30. மெர்க்குரிப் பூக்கள் – பாலகுமாரன்
31. பச்சைவயல் மனது – பாலகுமாரன்
32. கல்யாண முருங்கை – பாலகுமாரன்
33. உயிர்த்தேன் – தி.ஜா.
34. அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் – ஜெயகாந்தன்
35. அர்த்தம் உள்ள இந்துமதம் மூன்று பாகங்கள் – கண்ணதாசன்
36. இளமைக் கனவுகள் – கோமகள்
37. பொன்னூஞ்சல் – பி வி ஆர்
38. பார்த்திபன் கனவு – கல்கி
39. சிறகுகள் முறியும் – அம்பை
40. கடைசிப்பக்கம் – கண்ணதாசன்
41. கமலம் – தி. ஜா. ( அவலும் உமியும் தோடு )
42. 6.9.61 – சுஜாதா ( ரோஜா, ஜோதி)
43. இல்லாத பிள்ளைக்குக் கல்யாணம் – எஸ். ரங்கநாயகி
44. வடிவங்கள் – சுஜாதா
45. யுகசந்தி – ஜெயகாந்தன்
46. குருபீடம் – ஜெயகாந்தன்
47. அணைக்க அணைக்க – புனிதன்
48. – இந்திரா பார்த்தசாரதி
49. பாரீசுக்குப் போ – ஜெயகாந்தன்
50. நிஜங்கள் – வாஸந்தி
51. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
52. அந்தரத்தில் ஓர் ஊஞ்சல் – கோமகள்
53. நான் புத்தனில்லை – வாஸந்தி
54. கம்ப்யூட்டரின் கதை – சுஜாதா
55. உன்னைப் போல ஒருவன் – ஜெயகாந்தன்
56. ஒளிவதற்கு இடமில்லை – டி. துரைசாமி
57. அக்னி – இந்திரா பார்த்தசாரதி
58. யுகதர்மம் – இந்திரா பார்த்தசாரதி
59. திரிசங்கு சொர்க்கம் – சிவசங்கரி
60. உண்மைக்கதைகள் – சிவசங்கரி
61. சக்தி வைத்யம் – தி. ஜா. ( சிறுகதைத் தொகுப்பு)
62. பால்மரக் காட்டினிலே – அகிலன்
63. வானமா பூமியா – அகிலன்
64. கேட்கக் கூடாத காரணங்கள் – வாஸந்தி
65. அக்பர் சாஸ்த்ரி – தி. ஜா,
66. மலர்மஞ்சம் – தி. ஜா.
67. INWARD JOURNEY – DOULATBHAI DESAI
68. அம்மா வந்தாள் – தி. ஜா
69. இதுவரையில் நான் – வைரமுத்து
70. பாட்டியின் கனவுகள் – சிவராம காரந்த். ( முக்கஜ்ஜீய கனஸுகளு
- தமிழில் DR. டி பி சித்தலிங்கையா)
71. மோகமுள் – தி. ஜா.
72. ஜெயந்தன் நாடகங்கள் – ஜெயந்தன்
73. நிலமெனும் நல்லாள் – இந்திரா பார்த்தசாரதி
74. மாயமான் வேட்டை – இந்திரா பார்த்தசாரதி
75. பாற்கடல் – லா ச ரா
76. உத்தராயணம் – லா ச ரா
77. கு ப ராஜகோபாலன்
78. ந. பிச்சமூர்த்தி. கவிதைகள்
79. பசப்பல் – கே ராஜ கோபால்
80. அந்தி – துரை சீனிச்சாமி
81. சண்முக சுப்பையா கவிதைகள்
82. நீலபத்மனாபன் கவிதைகள்.
83. முக்கஜ்ஜீய கனஸுகளு - சிவராம காரந்த்
84. ஏழை படும் பாடு - விக்டர் ஹியூகோ
85. ஆத்ம சோதனை - மார்க்க அரேலியர் (தமிழில் இராஜகோபாலாச்சாரியார்.)
86. பார்த்திபன் கனவு
87. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்.
88. தியாக பூமி - கல்கி
89. பொன்னியின் செல்வன் - கல்கி.
90. சிவகாமியின் சபதம். - கல்கி
91. அலை ஓசை
92. சுஜாதாவின் பல நூல்கள்
93. புஷ்பா தங்கதுரை, மணியன், சாவி.
94. (ஹாரி பாட்டர் ), டின் டின், ஆஸ்ட்ரிக்ஸ் & ஜீட்டாஃபிக்ஸ், மாண்ரெக் & லொதார், ரிப் கெர்பி, சிஸ்கோ & பாஞ்சோ, இரும்புக்கை மாயாவி, வேதாளர், ஜானி,லேடி மாடஸ்தி,அணில் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ஹிஹி பாப்பா மலர், பாலமித்ரா, அம்புலி மாமா, கோகுலம். :)
95. மீகயில் ஷோலகேவ்.
96. எம் எஸ் உதயமூர்த்தி நூல்கள்.
97. இரும்புக் குதிரைகள். - பாலகுமாரன்.
98. மெர்க்குரிப் பூக்கள். - பாலகுமாரன்.
99. சாண்டில்யன், ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், அசோகன், ரமணி சந்திரன், அழகாபுரி அழகப்பன், ஜாவர் சீதாராமன், இந்திரா பார்த்தசாரதி, கி ராஜ நாராயணன்,சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், லெக்ஷ்மி, தமிழ்வாணன், (சாரு நிவேதிதா, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சுசீலாம்மா , எஸ். ராமகிருஷ்ணன் - சில வருடங்களுக்கு முன் படித்தது ) இன்னும் பலர் இருக்கிறார்கள்.
டிஸ்கி :- இதெல்லாம் கல்லூரிப் பருவத்தில் படித்தது. வலையுலகம் வந்த பின் படித்து விமர்சனம் எழுதியது இன்னொரு பாகத்தில் பகிர்வேன் . :)
83. முக்கஜ்ஜீய கனஸுகளு - சிவராம காரந்த்
84. ஏழை படும் பாடு - விக்டர் ஹியூகோ
85. ஆத்ம சோதனை - மார்க்க அரேலியர் (தமிழில் இராஜகோபாலாச்சாரியார்.)
86. பார்த்திபன் கனவு
87. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்.
88. தியாக பூமி - கல்கி
89. பொன்னியின் செல்வன் - கல்கி.
90. சிவகாமியின் சபதம். - கல்கி
91. அலை ஓசை
92. சுஜாதாவின் பல நூல்கள்
93. புஷ்பா தங்கதுரை, மணியன், சாவி.
94. (ஹாரி பாட்டர் ), டின் டின், ஆஸ்ட்ரிக்ஸ் & ஜீட்டாஃபிக்ஸ், மாண்ரெக் & லொதார், ரிப் கெர்பி, சிஸ்கோ & பாஞ்சோ, இரும்புக்கை மாயாவி, வேதாளர், ஜானி,லேடி மாடஸ்தி,அணில் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ஹிஹி பாப்பா மலர், பாலமித்ரா, அம்புலி மாமா, கோகுலம். :)
95. மீகயில் ஷோலகேவ்.
96. எம் எஸ் உதயமூர்த்தி நூல்கள்.
97. இரும்புக் குதிரைகள். - பாலகுமாரன்.
98. மெர்க்குரிப் பூக்கள். - பாலகுமாரன்.
99. சாண்டில்யன், ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், அசோகன், ரமணி சந்திரன், அழகாபுரி அழகப்பன், ஜாவர் சீதாராமன், இந்திரா பார்த்தசாரதி, கி ராஜ நாராயணன்,சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், லெக்ஷ்மி, தமிழ்வாணன், (சாரு நிவேதிதா, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சுசீலாம்மா , எஸ். ராமகிருஷ்ணன் - சில வருடங்களுக்கு முன் படித்தது ) இன்னும் பலர் இருக்கிறார்கள்.
டிஸ்கி :- இதெல்லாம் கல்லூரிப் பருவத்தில் படித்தது. வலையுலகம் வந்த பின் படித்து விமர்சனம் எழுதியது இன்னொரு பாகத்தில் பகிர்வேன் . :)
யம்மாடி.... எவ்ளோ புக்ஸு! ஆமா, இதெல்லாம் கைவசம் ஸ்டாக்ல வச்சிருக்கீயளா?
பதிலளிநீக்குஇதெல்லாம் கைவசம் இல்லை ஸ்ரீராம். ஊர் விட்டு ஊர் மாறும் பணியில் இருப்பதால் சொந்த ஊரில் ட்ரெங்குப் பெட்டிகளில் இருக்கு.என்ன நிலைமையில் இருக்குன்னு அடுத்த வருஷம் போய்த்தான் பார்க்கணும் :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
தொடருங்கள்
இம்புட்டும் படீச்சீங்களா?
பதிலளிநீக்குஅம்மாடியோவ்...
என்னடா அக்கா 99 அடிச்சி 100 அடிக்கலைன்னு பார்த்தா 99க்குள்ள 50 அடிச்சிருக்கீங்க போல அம்புட்டு எழுத்தாளர்கள்...
வாழ்த்துக்கள் அக்கா..
நன்றி குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி யாழ்பாவண்ணன் சகோ