81. மனோபலமே நம்மை முன்னேற்றுகிறது.
******************************************
82. ஃபேஸ்புக்குக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கு.. ஆனா கொஞ்சம் மழை., கொஞ்சம் குப்பை., கொஞ்சம் கச்சடா.. இருந்தும் சோ ஸ்வீட்ட்ட்ட்..
*****************************************
83. பக்கத்து வீட்டில் விடாமல் ஃப்ளூட்டை தாறுமாறாக ஊதும் பையன்., கைக்குழந்தை சாப்பிட இருக்கும் 20 வண்டிகளின் ஹாரனையும் அமுக்கிக்கொண்டே இருக்கும் அவன் பாட்டி., பால் குக்கரை வைத்துவிட்டு அது விசில் அடிக்கும் சமயம் வெளியூர் போனதுபோல காணாமல் போய்விட்ட கீழ்வீட்டம்மா இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்..
*****************************************
84. சபலங்கள் சருகாகிக் கொண்டிருக்க சத்யம் ஒளிர்ந்து நிற்கின்றது.
*******************************************
88. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் ....
எல்லாருமே அப்படித்தான்னு தோணுது..
**********************************
89.யார்மேலும் யாரும் அதீதப் பாசம் வைத்தால் துயரம்தான். விலகியிருந்தே பழகச் சொல்லி முகநூல் இழப்புகள் எச்சரிக்கின்றன..
*********************************
90. ப்ரொஃபைல் ஃபோட்டோ மாத்தியாச்சு.
கவர் பிச்சர் மாத்தியாச்சு.
கவிதை போட்டாச்சு,
ப்லாக் போஸ்ட் போட்டாச்சு.
படித்ததில் பிடித்தது போட்டாச்சு
பத்ரிக்கையில் வந்த சமையல்குறிப்பு கோலம் கட்டுரை கதை போட்டாச்சு..
சாமி பாட்டோட படம் போட்டாச்சு.
பிடிச்சத ரசிச்சு சிரிச்சு கமெண்டி பகிர்ந்தாச்சு..
ஹ்ம்ம்ம்ம்ம்ம்
இப்பல்லாம். லைட்டா போரடிக்கிறமாதிரி இருக்கே.. இங்கே வந்தா கூட.. புக் படிக்கிறது இண்டரஸ்டிங்கா இருக்கு.. — reading ஒலிக்காத இளவேனில்..
********************************
91. அப்பப்போ நீயும் எங்க கூட்டாளிதான் வந்து ஜீப்புல ஏறுன்னு ஆளாளுக்கு ஒரு ஜீப்போட காத்திருக்காய்ங்க.. எந்த ஜீப்புல ஏறலாம்னு ஒரே ரோசனை..
**********************************
92. காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன
காரியங்கள் அப்படியேதான் நிகழ்கின்றன.
நம் கண்ணோட்டம்தான் மாறிக்கொண்டே இருக்கின்றது.
********************************
93. ரெட்டி ஷெட்டின்னு மொபைல்ல வந்தெல்லாம் வோட்டு கேட்டீங்களே .. அதுவரைக்கும் ஜெகஜோதியா இருந்த வீட்டை இப்ப ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இருட்டாக்கிடுறீங்களே.. எங்க நம்பரை எப்பிடியோ பிடிச்சு வோட்டுக் கேட்டீங்களே. இப்ப நாங்க யார்கிட்ட ஃபோன் செய்து வெளிச்சம் கேக்குறது.. — feeling இருட்டில் நோகும் கதை..

**************************************************
85. வீடுபேறு ஏகும்வரை கடனாளியாக்குகிறது வீடு.
****************************************************
86. மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டத் தெரிந்தவர்கள்
எங்கேயும் ஜீவிக்கலாம்.
87. தன்னையறியாது உதிரும் வார்த்தைகள் பலசமயம் நட்பின் தோள்களில்
மாலைகளாகவும். சில சமயம் அதன் காலடியில் மலர்வளையமாகவும்.
*******************************************
88. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் ....
எல்லாருமே அப்படித்தான்னு தோணுது..
**********************************
89.யார்மேலும் யாரும் அதீதப் பாசம் வைத்தால் துயரம்தான். விலகியிருந்தே பழகச் சொல்லி முகநூல் இழப்புகள் எச்சரிக்கின்றன..
*********************************
90. ப்ரொஃபைல் ஃபோட்டோ மாத்தியாச்சு.
கவர் பிச்சர் மாத்தியாச்சு.
கவிதை போட்டாச்சு,
ப்லாக் போஸ்ட் போட்டாச்சு.
படித்ததில் பிடித்தது போட்டாச்சு
பத்ரிக்கையில் வந்த சமையல்குறிப்பு கோலம் கட்டுரை கதை போட்டாச்சு..
சாமி பாட்டோட படம் போட்டாச்சு.
பிடிச்சத ரசிச்சு சிரிச்சு கமெண்டி பகிர்ந்தாச்சு..
ஹ்ம்ம்ம்ம்ம்ம்
இப்பல்லாம். லைட்டா போரடிக்கிறமாதிரி இருக்கே.. இங்கே வந்தா கூட.. புக் படிக்கிறது இண்டரஸ்டிங்கா இருக்கு.. — reading ஒலிக்காத இளவேனில்..
********************************
91. அப்பப்போ நீயும் எங்க கூட்டாளிதான் வந்து ஜீப்புல ஏறுன்னு ஆளாளுக்கு ஒரு ஜீப்போட காத்திருக்காய்ங்க.. எந்த ஜீப்புல ஏறலாம்னு ஒரே ரோசனை..
**********************************
92. காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன
காரியங்கள் அப்படியேதான் நிகழ்கின்றன.
நம் கண்ணோட்டம்தான் மாறிக்கொண்டே இருக்கின்றது.
********************************
93. ரெட்டி ஷெட்டின்னு மொபைல்ல வந்தெல்லாம் வோட்டு கேட்டீங்களே .. அதுவரைக்கும் ஜெகஜோதியா இருந்த வீட்டை இப்ப ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இருட்டாக்கிடுறீங்களே.. எங்க நம்பரை எப்பிடியோ பிடிச்சு வோட்டுக் கேட்டீங்களே. இப்ப நாங்க யார்கிட்ட ஃபோன் செய்து வெளிச்சம் கேக்குறது.. — feeling இருட்டில் நோகும் கதை..
*********************************
94. எந்த
ஸ்டேட் போனாலும் வீடுகட்ற சத்தம் தாங்கல. கரெண்ட் இல்லாட்டியும் கொர்ர்ர்
கொர்ர்ர்ர்னு அறுக்குற சத்தம். மார்பிள்ஸ் கட்பண்றாங்களா தெரில. ஒரு மலையை
வெட்டினா கூட முடிச்சிருக்கலாம்.. எப்பத்தான் வீடுகட்டி முடிப்பாங்களோ
தெரில.
*********************************
95. காலையில
எட்டு மணிக்கு ஆரம்பிச்சு சாயாங்காலம் 7 மணி வரைக்கும் வீட்டைசுத்தி
பூகம்பம் வந்தமாதிரி சத்தம். கரெண்ட் வேற இல்ல. போர் போடுறாங்களா . இல்ல
கட்டடம் கட்டடமா அறுத்துக் குமிக்கிறாங்களா தெரியல..
**********************************
96. ஹஸ்பெண்ட் ஆகப்பட்டவர்கள் தொந்தியுடன் இருக்கலாம். ஆனால் வைஃபுகள் ஸீரோ ஃபிகரா இருக்கணும்.. என்ன பேராசைடா சாமி..
********************************
97. காதுல பூ வச்சா பரவாயில்லை. பூமாலையே போடுறாங்களே.. காது வலிக்குது.. மீ பாவம்.
************************************
98. நடந்து
போகவும் ஃப்ரெஷா காய் வாங்கி வந்து சமைக்கவும் ( மாவு ஆட்டுறது, அம்மில
அரைக்கிறது , துணி துவைக்கிறது பாத்திரம் கழுவுறது வீடு சுத்தம் செய்றது
எல்லாம் மெஷின்ல செஞ்சு ) சோம்பல்பட்டு ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே பூமியை
சர்வநாசம் பண்ணிட்டமோ..
***********************************
99. லைக் ஃப்ரெண்ட்ஸா இருந்த நாம் எல்லாரும் சமீபகாலமா தம்ஸ் அப் ஃப்ரெண்ட் ஆயிட்டோம். (Y) :) :) :)
************************************
100. நானும் என் முகநூல் நட்புகளும் “ பர்த்டே விஷ்ஸ்” ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். பின்னே 5000 பேர் இருந்த விஷ் மட்டும்தான் பண்ண முடியும்.
அது சரி வெல்விஷர்ஸ் அப்பிடிங்கிறது இதுதானா..:) :) :)
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.

சிறந்த கருத்துப் பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
மிகவும் ரசித்தோம்! அழ்கான, அருமையான சிந்தனைகள்!!!!
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் கருத்துப் பகிர்வுகள் அக்கா...
பதிலளிநீக்குநன்றி யாழ்பாவண்ணன் சகோ
பதிலளிநீக்குநன்றி துளசிதரன் சகோ
நன்றி குமார் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!